அமிர்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{சான்றில்லை}} '''கவிதைக்கு அமிர்தன்(AMIRTHAN)/ நாவலுக்கு யுகபிரம்மன்''' (YUGA BRAMMAN) (இயற்பெயர்: கா. சுப்ரமணியன், 8 சூன் 1982) என்பவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →மேற்கோள்கள்: clean up, replaced: பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட நபர்கள் → பகுப்பு:திருவண்ணாமலை using AWB |
||
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''கவிதைக்கு அமிர்தன்(AMIRTHAN)/ நாவலுக்கு யுகபிரம்மன்''' (YUGA BRAMMAN) (இயற்பெயர்: கா. சுப்ரமணியன், 8 சூன் 1982) என்பவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர்
== பிறப்பும் கல்வியும் ==
வரிசை 9:
'''யுகபிரம்மன்(YUGA BRAMMAN)''' என்ற புனைப்பெயரில் சரித்திர நாவல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். இவரது சிம்ம கர்ஜனை என்ற பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு குறித்த சரித்திர நாவல் வானதி பதிப்பகத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதே போல் கரிகால சோழன் குறித்த சோழசிங்காதனம் என்ற ஐந்து பாகங்கள் கொண்ட சரித்திர நாவலின் முதல் பாகம் தற்போது வெளியிடப் பட உள்ளது. அத்தோடு , மாறவர்மன் விக்கிரம பாண்டியன் குறித்த "இராச நாயன்",(மூன்று பாகம்) பொற்கைப் பாண்டியன் குறித்த " கொற்கை மச்சாரம்", இளஞ்சேரல் இரும்பொறை குறித்த "வேழமங்கை", இராசராச சோழன் குறித்த "மெயக்கீர்த்தன்"(இரண்டு பாகம்), ராஜேந்திர சோழன் குறித்த "ராஜதானி"(இரண்டு பாகம்), பெருஞ்சேரல் இரும்பொறை குறித்த "வயமான் கோட்டம் " முதலிய சரித்திர நாவல்களும் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
அதேபோல புதினங்கள் வரிசையில் "கனவடுக்கு", வான் மனிதர்கள், ராசாக்கிளி, மேல்முண்டு, செரின் , கிருமிகள் உலகம், மெட்ராஸ் சந்தை முதலிய நூல்கள் தற்போது 2022 பதிப்பில் இருந்து கொண்டிருக்கிறது.
கவிஞர் அமிர்தன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார்.
மேலும் ‘மலையே மகேசா’ மற்றும் ‘பஞ்சபூதன்’ என்ற பக்தி ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளார். இதுவரை 50 க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை எழுதியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு ‘ கனவுகள் விற்பவன் என்ற கவிதை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் தொடர்ந்து இசையமைப்பாளர் பரத்வாஜ் , இசையரசர் தஷி , இசையமைப்பாளர் காந்திதாசன், இசையமைப்பாளர் ராம்ஜி ஆகியோரது இசையில் தமிழ்த் திரைப்படங்கள், ஆல்பம் என தொடர்ந்து பாடல்களை எழுதி வருகிறார். தொடர்ந்து 2௦21 இல் "கூன் காலம்", "வலியின் குறுநகை", "வச்சூத்தி","எனக்கென்று உன் இதயம்", சிலப்பதிகார கொலை வழக்கு முதலிய நூல்களை வெளியிட்டு இருக்கிறார்.
== விருதுகள் ==
2019 ஆம்
2021 ஆண்டு வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் (Fetna) நடத்திய மாபெரும் கவிதைப்போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கிறார்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}https://www.youtube.com/watch?v=vTu0B1aqnkY&t=1388s
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]]
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட
[[பகுப்பு:1982 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
| |||