கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "thumb|சிற்பக்கலை: ஆனந்தத் தாண்டவ [[நடராசர்]] '''கலை''' ({{audio|Ta-கலை.ogg|ஒலிப்பு}}, ''Art'') எனப்படுவது "நுட்பமான தன்மை மற்றும் திறமையை உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:Shiva as the Lord of Dance LACMA edit.jpg|thumb|சிற்பக்கலை: ஆனந்தத் தாண்டவ [[நடராசர்]]]]
'''கலை'''
மிகப்பழமையான கலைகள் யாவும் [[படம்|காட்சிப்படங்களையோ]] ([[ஓவியம்|ஓவியங்கள்]], [[ஒளிப்படம்|புகைப்படங்கள்]], [[கட்புலக் கலை|கட்புல ஊடகங்கள்]]), காட்சிப் பொருட்களையோ ([[சிற்பம்|சிற்பங்கள்]], [[அச்சுக்கலை|அச்சு]]<nowiki/>கள், வார்ப்புகள்) சார்ந்த [[காட்சிக் கலை|காட்சிக்கலை]]<nowiki/>களாக உள்ளன. எனவே தான் அதன் [[வரலாறு]] மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக உள்ளது. [[கட்டிடக்கலை]]<nowiki/>யும் [[காட்சிக் கலை|காட்சிக்கலை]]<nowiki/>களுள் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. ஆனாலும் காட்சி [[விளம்பரம்|விளம்பரமும்]]<ref name="advertising">[http://www.independent.co.uk/arts-entertainment/is-advertising-art-1593252.html Is advertising art?]</ref>, [[அலங்காரம்|அலங்கார]] வனப்பும் கலைகளின் ஈர்ப்பு மையங்களாகும். [[இசை]], [[அரங்கு]], [[திரைப்படம்]], [[நடனம்]], [[நாடகம்]], உள்ளிட்ட ஏனைய [[அரங்கேற்றம்|அரங்கேற்றல்]] கலைகள், [[இலக்கியம்]], [[ஊடகவியல்|ஊடகங்கள்]], போன்றவையும் கலையின் அகன்ற வரையறையுள் அடங்கும்.<ref name=OD /><ref>"Art, n. 1". OED Online. December 2011. Oxford University Press. http://www.oed.com. (Accessed 26 February 2012.)</ref>
| |||