நிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
imported>Alangar Manickam
No edit summary
 
வரிசை 12:
| சுற்றுக்காலம் = <!--{{val|27.321582|ul=d}} {{nowrap|(27 d 7 h 43.1 min}}-->
| மையமிடச் சுற்றுக்காலம் = <!--{{val|29.530589|u=d}} {{nowrap|(29 d 12 h 44 min 2.9 s)}}-->
| சராசரி வேகம் = 1.022&nbsp;கிமீகி.மீ./வி
| சாய்வுக் கோணம் = நீள்வட்டத்திற்கு 5.145°<!--Wieczorek et al. 2006; 18.29° when the longitude of the Moon's ascending node is 180°, 28.58° when it is 0°--><br />(between to புவியின் [[நிலநடுக் கோடு|நிலநடுக்கோட்டிற்கு]] 18.29° இலிருந்து 28.58° வரை)
| இறங்கு கணு = 18.6 ஆண்டு சுழற்சிக்கு ஒன்று என குறைகின்றது
வரிசை 18:
| இதன் துணைக்கோள் = [[புவி]]
| சமதளமாக்கல் = <!--{{val|0.00125}} Calculated from data below-->
| நடுவரை ஆரம் = 1,738.14&nbsp;கிமீகி.மீ. (0.273&nbsp;புவிகள்)
| துருவ ஆரம் = {{nowrap|1,735.97 கிமீகி.மீ.&nbsp;}} {{nowrap|(0.273 புவிகள்)}}<!--Smith et al. 1997-->
| சராசரி ஆரம் = {{nowrap|1,737.10 கிமீகி.மீ.&nbsp;}} {{nowrap|(0.273 புவிகள்)}}
| சுற்றளவு = {{nowrap|10,921 கிமீகி.மீ.}} ([[நிலநடுக் கோடு|நிலநடுக்கோட்டில்]])
| மேற்பரப்பளவு = {{nowrap|3.793{{esp|7}} கிமீகி.மீ.<sup>2</sup>&nbsp;}} {{nowrap|(0.074 புவிகள்)}}
| கனஅளவு = {{nowrap|2.1958{{esp|10}} [[1 E+9 m³|கிமீகி.மீ.<sup>3</sup>]]&nbsp;}} {{nowrap|(0.020 புவிகள்)}}
| நிறை = {{nowrap|7.3477{{esp|22}} கிலோ&nbsp;}} {{nowrap|(0.0123 புவிகள்)}}
| அடர்த்தி = {{nowrap|3.3464 [[Gram per cubic centimeter|கி/செமீ<sup>3</sup>]]}}
வரிசை 49:
|
}}
'''நிலா''' (மாற்றுப் பெயர்கள்: '''நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன்''') (''Moon'', {{lang-la|luna}}) என்பது [[பூமி|புவியின்]] ஒரேயொரு நிரந்தரமான [[இயற்கைத் துணைக்கோள்]] ஆகும். இது [[சூரியக் குடும்பம்|கதிரவ தொகுதியில்]] உள்ள ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளும் இரண்டாவது [[அடர்த்தி|அடர்த்திமிகு]] துணைக்கோளும் ஆகும்.
 
நிலவு புவியை ஒரு நீள் வட்டப் பாதையில் [[ஒத்தியங்கு சுழற்சி|சுற்றி வர]] சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது. புவிக்கும் நிலாவுக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு 384,403 கி.மீ. ஆகும். [[ஓதப் பூட்டல்|ஈர்ப்பு விசை பூட்டல்]] காரணமாக நிலவு புவியை நோக்கி எப்போதும் ஒரு பக்கத்தையே காட்டுகின்றது; இந்தப் பக்கத்தில் வெளிச்சமான உயர்நிலங்களுக்கும் [[விண்கல் வீழ் பள்ளம்|விண்கல் வீழ் பள்ளங்களுக்கும்]] இடையே பல எரிமலைசார் சமநிலங்கள் உள்ளன. புவியின் வான்பரப்பில் அன்றாடம் தோன்றும் வானியல் பொருட்களில் ([[ஞாயிறு (விண்மீன்)|கதிரவனை]] அடுத்து) இரண்டாவது வெளிச்சமான வான்பொருள் நிலவாகும்.
வரிசை 97:
*[http://www.dinamalar.com/news_detail.asp?id=1312106 'கருப்பு நிலா': கண்டது நாசா சாட்டிலைட்]
*[https://tamilastronomy.in/what-if-the-moon-disappeared/ சந்திரன் திடீரென்று மறைந்தால் என்ன நடக்கும்?]
{{Authority control}}
 
{{நிலவு|state=expanded}}
 
[[பகுப்பு:நிலா| ]]
[[பகுப்பு:சூரியக் குடும்பம்]]
"https://tamilar.wiki/w/நிலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது