பணவிடுதூது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>சா அருணாசலம்
சிNo edit summary
 
imported>Sukanthi
"{{சான்றில்லை}} '''பணவிடுதூது''' என்பது 17 ஆம் நூற்றாண்டின் சிறு நூல் வகைகளில் ஒன்று. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சொக்கநாத நாயக்கருடைய சமஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

11:44, 25 சூன் 2024 இல் கடைசித் திருத்தம்

பணவிடுதூது என்பது 17 ஆம் நூற்றாண்டின் சிறு நூல் வகைகளில் ஒன்று. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சொக்கநாத நாயக்கருடைய சமஸ்தானத்திலே தலைமை அதிகாரிகளில் ஒருவராக இருந்து, அவருக்குப்பின் 1682 இல் பட்டம் பெற்று முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சியில் அவருடைய அமைச்சர்களில் ஒருவராக விளங்கிய மாதை திருவேங்கடநாதரைத் தலைவராகக் கொண்டு பணவிடுதூது பாடப்பெற்றது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பணவிடுதூது&oldid=100045" இலிருந்து மீள்விக்கப்பட்டது