மணிமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Dineshkumar Ponnusamy மணி மாலை-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது |
imported>Sukanthi "{{Infobox_Film | name = மணிமாலை| image = Mani Malai poster.jpg | image_size = px | | caption = சுவரிதழ் | director = பிராம் சேத்னா | producer = ஓரியண்டல் பிலிம்ஸ் | writer = | starring = பி. வி. ரங்காச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
{{Infobox_Film |
name = மணிமாலை|
image = Mani Malai poster.jpg |
image_size = px |
| caption = சுவரிதழ்
| director = பிராம் சேத்னா
| producer = ஓரியண்டல் பிலிம்ஸ்
| writer =
| starring = பி. வி. ரங்காச்சாரி<br/>கே. கே. ஆதிலட்சுமி<br/>[[டி. எஸ். ஜெயா]]
| music =
| cinematography =
|Art direction =
| editing =
| distributor =
| released = [[{{MONTHNAME|11}} 22]], [[1941]]
| runtime = .
|Length = 3650 அடி
|Stills =
| rating =
| country = [[இந்தியா]]
| awards =
| language = [[தமிழ்]]
| budget =
| preceded_by =
| followed_by =
| amg_id =
| imdb_id =
}}
'''மணிமாலை''' [[1941]]ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் [[தொகைத் திரைப்படம்]] ஆகும்.<ref>[https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/608068-screen-light.html பலே.. பலே.. 'பஃபே' விருதுகள்!, கட்டுரை, எஸ். எஸ். லெனின், [[இந்து தமிழ் (நாளிதழ்)]], 2020 திசம்பர் 4]</ref> இது ''ஆஷாடபூதி, மைனரின் காதல், அப்பூதி அடிகள், நவீன மார்கண்டேயர்'' என்னும் நான்கு தனித்தனி நகைச்சுவைக் குறும்படங்களைக் கொண்டதாகும். இக் குறும்படங்கள் ஒவ்வொன்றும் பிராம் சேத்னா உள்ளிட்ட வெவ்வேறு இயக்குநரால் உருவாக்கப்பட்டு வெவ்வேறு நடிகர்களின் நடிப்பில் வெளியானது. இந்தத் தொகைப்படம் வெற்றிபெற்றது.
== நடிப்பு ==
{{Col-begin|width=50%}}
{{col-break|width=50%}}
;''ஆஷாடபூதி''<ref name="thehindu" />
* பாகவதராக பி.பி. இரங்காச்சாரி
* வீட்டு உதவியாளராக ஜெயா
* பாகவதரின் மனைவியாக கே. எஸ். ஆதிலட்சுமி
* பாகவதரின் மாணாக்கராக டி. வி. சேதுராமன்
* கிராமத் தலைவராக எம்.ஆர்.சுப்பிரமணியம்
;''மைனரின் காதல்''<ref name="thehindu" />
* மைனராக [[டி. எஸ். துரைராஜ்]]
* சலவை பெண்ணாக கே. எஸ். ஆதிலட்சுமி
* சலவைப் பெண்ணின்ன் கணவராக எம். ஆர். சுவாமிநாதன்
{{col-break|width=35%}}
;''அப்பூதி அடிகள்''<ref name="thehindu" />
* அடிகளாக பி. பி. ரங்காச்சாரி
* அடிகளின் மனைவியாக [https://www.imdb.com/name/nm11212961/ டி. என். மீனாட்சி]
* துறவி/புலவராக வி.என்.சுந்தரம்
* நடன மாதாக [[வி. என். ஜானகி]]
* நடன மாதாக கிருஷ்ணா பாய்
;''நவீன மார்கண்டேயர்''<ref name="thehindu" />
* [[யமன் (இந்து மதம்)|யமனாக]] [[காளி என். ரத்தினம்]]
* [[மார்க்கண்டேயர்|மார்கண்டேயராக]] [[டி. ஆர். இராமச்சந்திரன்]]
* [[சித்திரகுப்தர்|சித்திரகுப்தனாக]] கே. ஹிரணய்யா
{{Col-end}}
== தயாரிப்பு ==
''மணி மாலை'' என்பது நான்கு குறும்பட [[நகைச்சுவைத் திரைப்படம்|நகைச்சுவைத் திரைப்படங்களைக்]] கொண்டு தொகுத்தத் திரைப்படமாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறு இயக்குனரால் எடுக்கப்பட்டது. முதல், ''ஆஷாடபூதி'' [[தீண்டாமை|தீண்டாமையின்]] தீவிர சிக்கலை எளிய முறையில் ஆராய்கிறது. மேலும் இப்படம் பிராம் சேத்னாவால் இயக்கப்பட்டது. இரண்டாவது, ''மைனரின் காதல்'', ஒரு "மைனர்" {{Efn|In archaic Tamil vernacular, a "minor" is a young man living luxuriously on inherited wealth.<ref name="thehindu" />|name=minor}} தனது தாயின் விருப்பப்படி திருமணம் செய்ய மறுக்கும் மைனர் திரிமணமான சலவைக்காரி மேல் காதல் கொண்டவராக இருக்கிறார். அக்காதல் என்னமாதிரியான சிக்கல்களை உண்டாக்குகிறது என்பது கதை. மூன்றாவது படம் ''அப்பூதி அடிகள்'', கடவுள் பக்தியை நகைச்சுவையுடன் கையாளப்பட்டுள்ளக் கதை. நான்காவது படம், ''நவீன மார்க்கண்டேயர்'', [[மார்க்கண்டேயர்|மார்கண்டேயரின்]] கதையை நகைச்சுவையாகச் சொல்லி [[ஏ. டி. கிருஷ்ணசாமி]] இயக்கியுள்ளார். ''மணிமாலை'' படத்தின் படப்பிடிப்பு [[கிண்டி]]யில் உள்ள வேல் பிக்சர்ஸ் படப்பிடிப்பு அரங்கில் உருவவாம் பெற்றது.
== வெளியீடும் வரவேற்பும் ==
மணி மாலை 1941 இல் வெளியாகி, வணிக ரீதியாக வெற்றி பெற்றது; கிருஷ்ணசாமியின் கூற்றுப்படி, “இப்படத்தில் அந்த சகாப்தத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர்களின் நடிப்பு” வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது.<ref name="thehindu" />
== குறிப்பு ==
{{Notelist}}
== மேற்கோள்கள் ==
{{Reflist|refs=
<ref name="thehindu">{{Cite news |last=Guy |first=Randor |author-link=Randor Guy |date=31 August 2013 |title=Mani Malai (1941) |work=[[தி இந்து]] |url=https://www.thehindu.com/features/cinema/cinema-columns/mani-malai-1941/article5079214.ece |url-status=live |access-date=21 January 2020 |archive-url=https://archive.today/20180911090629/https://www.thehindu.com/features/cinema/cinema-columns/mani-malai-1941/article5079214.ece |archive-date=11 September 2018}}</ref>
}}
== வெளி இணைப்புகள் ==
* [http://www.thehindu.com/features/cinema/cinema-columns/mani-malai-1941/article5079214.ece மணி மாலை]
[[பகுப்பு:1941 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
| |||