தீபம் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Arularasan. G No edit summary |
imported>Sukanthi "'''தீபம்''' 1960 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் நா. பார்த்தசாரதி ஆவார். இது இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
07:40, 4 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்
தீபம் 1960 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் நா. பார்த்தசாரதி ஆவார். இது இலக்கிய வாதிகளின் சிறுகதை, குறிப்பு, கட்டுரை, கடிதங்கள், நேர்காணல் ஆகியனவற்றை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.