தோழி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>JayarathinaAWB BOT
 
imported>Sukanthi
"'''தோழி''' 1980களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஒரு கலை இலக்கிய சஞ்சிகையாகும். இதன் முதல் இதழ் பங்குனி சித்திரை இதழாக 1984ம் ஆண்டில் வெளி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

08:37, 4 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்

தோழி 1980களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஒரு கலை இலக்கிய சஞ்சிகையாகும். இதன் முதல் இதழ் பங்குனி சித்திரை இதழாக 1984ம் ஆண்டில் வெளிவந்தது. மொத்தப் பக்கங்கள் 44.

தொடர்பு முகவரி

தோழி ஆனந்தகுமாரசுவாமி விடுதி, பொன் ராமநாதன் வீதி. யாழ்ப்பாணம்

தொகுப்பாளர்

செல்வி எஸ். தியாகராசா

உள்ளடக்கம்

சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், பெண் விடுதலை தொடர்பான ஆக்கங்கள் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://tamilar.wiki/w/index.php?title=தோழி_(இதழ்)&oldid=100860" இலிருந்து மீள்விக்கப்பட்டது