இலந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Taxobox | name = ''இலந்தை'' | image = ZiziphusJujubaVarSpinosa.jpg | image_width = 240px | image_caption = ''Ziziphus zizyphus''<ref>{{cite web | url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?42282 | title=Taxanomy | accessdate=சூன் 8, 2014 | archive-date=2012-10-25 | archive-url=https://web.archive.org/web/20121025180030/http://www...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Sukanthi
No edit summary
 
வரிசை 25:
100 கிராம் இலந்தையில் கிடைக்கும் [[கலோரி]] 74% மாவுப் பொருள் 17 %, [[புரதம்]] 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும், தாதுஉப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.<ref>http://www.nutritiondata.com/facts-B00001-01c20VA.html Nutritional data for the jujube</ref> இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் குணம் உடையதாகவும், ஆண், பெண் என இருபாலரின் இனப்பெருக்க மண்டலத்திற்கு ஊட்டம் அளிப்பதாகவும் நம்பப் படுகிறது.இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. [[கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில்|திருக்கீழ்வேளூர்]], [[பவானி சங்கமேசுவரர் கோயில்|திருநணா]], [[திருஓமாம்புலியூர்]] முதலிய திருக்கோயில்களில் தலமரமாக இலந்தை விளங்குகிறது.<ref>{{Cite web |url=http://www.shaivam.org/sv/sv_ilanthai.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-04-16 |archive-date=2015-04-28 |archive-url=https://web.archive.org/web/20150428041020/http://www.shaivam.org/sv/sv_ilanthai.htm |url-status= }}</ref> இலந்தைமர வேர் அயர்ச்சியைப் போக்கி தீபாக்கினியை உண்டுபண்ணும். கொழுந்திலை சீழ் மூலம், இரத்தாதிசாரம், தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, பித்தமேகம் ஆகியப் பிணிகளைப் போக்க சித்த மருத்துவத்தில் பயனாகிறது.இப்பழத்தினை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, உடலின் சர்க்கரையின் அளவினை வேறுபாடு அடையச் செய்யும் தன்மையைப் பெற்றுள்ளது. எனவே, இப்பழங்களை அளவோடு உண்ண வேண்டும். குறிப்பாகக் கருத்தரித்த பெண்கள், இப்பழத்தினை மருத்துவர்களின் வழிகாட்டல் படி உண்ண வேண்டும்.
 
=== சித்தமருத்துவப் பயன்பாடு ===
கால் முதல் அரை ரூபாய் எடைவரை இலந்தைமரத்துப் பட்டையை [[தயிர்|தயிரில்]] அரைத்தோ அல்லது துளிர் இலைகளை நன்றாக அரைத்து நெல்லிக்காயளவு தயிரில் கலந்தோ கொடுத்தால் வயிற்றிலுண்டான கொதிப்படங்கி வயிற்றுக் கடுப்பு, இரத்தபேதி நீங்கும் எனவும், இவ்வாறு இரண்டு மூன்று முறை உண்பதற்குள்ளாகவே குணம் தெரியும் எனக்குறிப்பிடப்படுகிறது.
 
"https://tamilar.wiki/w/இலந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது