மாபூதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>BalajijagadeshBot சி →கருவிநூல்: பராமரிப்பு using AWB |
imported>Sukanthi "'''மாபூதனார்''' என்பவர் பாட்டியல் இலக்கணம் பாடிய புலவர்களில் ஒருவர். இவரது நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. பன்னிரு பாட்டியல் என்னும் ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
05:54, 8 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்
மாபூதனார் என்பவர் பாட்டியல் இலக்கணம் பாடிய புலவர்களில் ஒருவர். இவரது நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. பன்னிரு பாட்டியல் என்னும் நூலில் இவரது பாடல்களில் சில அடைவாக்கப்பட்டுள்ளன. பாட்டியலின் மூன்று பகுதிகளில் ஒன்றான இனவியல் பகுதியில் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மங்கல வெள்ளை, தாண்டகம் ஆகிய சிற்றிலக்கியங்களுக்கு அவை இலக்கணம் கூறுகின்றன.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005