சதுரங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Balu1967 No edit summary |
imported>Sukanthi "{{Infobox person | name = சதுரங்கா | embed = | image = | image_size = | image_upright = | alt = | caption = | native_name = | native_name_lang = | pseudonym = சதுரங்கா | birth_name = சுப்பிரமணியராஜா அரசு | birth_date = {{Birth year|1916}} | birth_place = || death_date = 19 {{Death year..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 30: | வரிசை 30: | ||
*[https://web.archive.org/web/20080821065216/http://www.mysoredasara.com/html/personalities.htm#chaduranga Personalities of Mysore-Chaduranga] |
*[https://web.archive.org/web/20080821065216/http://www.mysoredasara.com/html/personalities.htm#chaduranga Personalities of Mysore-Chaduranga] |
||
* {{IMDb name|nm3406177}} |
* {{IMDb name|nm3406177}} |
||
{{Authority control}} |
|||
[[பகுப்பு:1998 இறப்புகள்]] |
[[பகுப்பு:1998 இறப்புகள்]] |
||
05:47, 10 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்
| சதுரங்கா | |
|---|---|
| பிறப்பு | சுப்பிரமணியராஜா அரசு 1916 |
| இறப்பு | 19 அக்டோபர் 1998 (அகவை 81–82)[1] மைசூர், இந்தியா |
சதுரங்கா (Chaduranga; கன்னடம்: ಚದುರಂಗ) என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட சுப்பிரமணியராஜா அரசு (1916 – 19 அக்டோபர் 1998) கன்னட மொழியில் எழுதிய ஓர் இந்திய எழுத்தாளராவார். இவர் சர்வமங்கலா, உய்யாலே, வைஷாகா, மற்றும் ஹெஜ்ஜாலா ஆகிய நான்கு புதினங்களையும் , சில சிறுகதைகளையும் எழுதினார். சதுரங்கா 1968ஆம் ஆண்டில் தனது "சர்வமங்கலா" கதையை தழுவி ஒரு திரைப்பதிப்பை இயக்கிருந்தார். அதே நேரத்தில் 1969ஆம் ஆண்டில் "உய்யாலே" அதே பெயரில் ஒரு திரைப்படமாக உருவாக்கப்பட்டது. [2]
விருதுகள்
சதுரங்காவுக்கு 1982ஆம் ஆண்டில் மாநில சாகித்திய அகாதமி விருதும்,[3] கர்நாடக மாநில இராஜ்யோத்சவ விருதும், இவரது 'வைசாகா' நூலுக்கு மத்திய சாகித்ய அகாடமி விருதும் 1993இல் மைசூர் பல்கலைக்கழகத்தால்[4] கௌரவ மருத்துவர் பட்டமும் வழங்கப்பட்டது. மண்டியாவில் நடைபெற்ற 7வது அகில இந்திய கன்னட இலக்கிய மாநாட்டின் தலைவராகவும் இருந்தார்.
இறப்பு
சதுரங்கா, 1998 அக்டோபர் 19 அன்று தனது எண்பத்திரண்டு வயதில் மைசூரில் காலமானார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "Noted Kannada writer dead". The Tribune. 21 October 1998. Retrieved 15 April 2017.
- ↑ https://m.youtube.com/watch?v=Whj5XqRzgAI&feature=youtu.be
- ↑ http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10307.htm#kannada பரணிடப்பட்டது 26 ஆகத்து 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Personalities of Mysore". Archived from the original on 21 August 2008.
- ↑ "Noted Kannada writer dead". The Tribune. 21 October 1998. Retrieved 15 April 2017.