கொண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Krishnamurthy GovindaReddy No edit summary |
imported>Sukanthi "கொண்டுவந்த பொருள் கொண்டி எனப்படும். அடங்காத பெண்களை இக்காலத்தில் கொண்டிப்பெண் என்பர்.பகை அரசரின் பெண்களை வெற்றி கண்ட அரசன் தம் ஊருக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 15:
கொண்டி மகளிரும் இத்தகையவர்களே. இவர்களை அடங்காப் பிடாரிப் பெண்கள் எனலாம். இவர்கள் ஊரின் கட்டுக் காவலுக்கு அடங்காதவர்கள்.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணித்துக் கொண்டுவரப்பட்டு மதுரையில் வாழ்ந்த கொண்டி மகளிர் பசும்பொன் அணிகலன்கள் அணிந்து பகட்டிக் கொண்டு திரிவர் என்றும், இவர்களைக் கண்டால் மக்கள் நெஞ்சே நடுங்குவர் என்றும், வானவ மகளிர் போல யாழ், முழவு இசைகளுக்கு ஏற்ப மன்றில் ஆடுவர் என்றும், குளித்து மினுக்கிக்கொண்டு அவரவர் மனைகளில் பொய்தல் ஆடுவர் என்றும் மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. <ref> <poem>
வானவ மகளிர் மான, கண்டோர்
வரிசை 22:
முழவின் மகிழ்ந்தனர் ஆடி -மதுரைக் காஞ்சி </poem> </ref>
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த கொண்டி மகளிர் அந்தி வேளையில் நீராடி, மறங்களில் விளக்கேற்றி வைத்துக்கொண்டு 'வம்பலர்' என்னும் புத்திளைஞர்கள் ஒன்றுகூடும் இடங்களில் தூணைப் பற்றிக்கொண்டு புதியவர்களின் வருகைக்காகக் காத்திருப்பர் என்று பட்டினப்பாலை கூறுகிறது. <ref> <poem>
கொண்டி மகளிர், உண்துறை மூழ்கி,
| |||