பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"thumb|250px|[[தார்ப் பாலைவனம்|தார் பாலைவனத்தில் ஒரு காட்சி]] thumb|250px|[[அட்டகாமா பாலைவனம்]] புவியியலின் படி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Thiagalingam
No edit summary
வரிசை 6:
பொதுவாக கிடைக்கும் மழை வீழ்ச்சி அல்லது ஏனைய நீர் மூலங்களை விட அதிகமாக நீர் வெளியேறும் புவியியற் பிரதேசங்களே பாலைவனம் எனக் கருதப்படும். தனியே மழைவீழ்ச்சியை மாத்திரம் கொண்டு பாலைவனங்களை வரையறுக்க முடியாது. இவ்வரையறை வெப்பநிலையாலும் [[ஈரப்பதம்|ஈரப்பதத்தாலும்]] செல்வாக்குச் செலுத்தப்படுகின்றது.
 
===வகைகள்===
சில வேளைகளில் பாலைவனங்களை '''குளிர்ப் பாலைவனங்கள்''' என்றும் '''வெப்பப் பாலைவனங்கள்''' என்றும் பாகுபடுத்துவர். குளிர்ப் பாலைவனங்கள் உறைபனியால் மூடப்பட்டவையாகும். 1961 இல் பெவெரில் மேக்ஸ் பாலைவனங்களை மழை வீழ்ச்சியின் அடிப்படையில் வகைப்படுத்தினார். தற்போது அங்கீகரிக்கப்படும் பாகுபாடு யாதெனின் வறண்ட வலயம், அரையுலர் வலயம் எனப் பிரிக்கும் பாகுபாடாகும். வறண்ட பாலைவனங்களில் குறைந்தது 12 மாதங்களாவது மழைவீழ்ச்சி அற்றுக் காணப்படுவதோடு அது 250 mm (10 அங்குலங்கள்) விடக் குறைந்ததாகக் காணப்படும். அரையுலர்ப் பாலைவனங்களில் மழை வீழ்ச்சி 250–500 mm (10–20 அங்குலங்கள்) வரை இருக்கும்.
 
===<h1>சொல்லிலக்கணம்===</h1>
 
==புவியியல் தன்மை==
வரிசை 77:
|}
 
==<h1>பாலைவன அம்சங்கள்==</h1>
 
===தாவரங்கள்===
[[File:Yellow prickly pear flower.jpg|thumb|left]]
[[File:Baja California Desert.jpg|thumb|right|மெக்ஸிகோவின் பாலைவனத்திலுள்ள கள்ளித்தாவரங்கள்]]
வரிசை 85:
பாலைவனங்களின் காலநிலை தாவரங்களுக்கு ஏற்றதல்லவென்றாலும், உண்மையில் பாலைவனங்களின் உயிர்ப்பல்வகைமை அதிகமாகும். இங்கு வாழும் தாவரங்கள் [[ஆவியுயிர்ப்பு|ஆவியுயிர்ப்பைக்]] குறைக்கும் வகையில் இசைவாக்கமடைந்துள்ளன. கள்ளி போன்ற தாவரங்கள் இங்கு நன்றாக வளரக் கூடியன (அடகாமா, அன்டார்க்டிக்கா போன்றவற்றைத் தவிர்த்து). இவற்றின் வேர்த்தொகுதி அரிதாகக் கிடைக்கும் நீரை சரியான முறையில் விநியோகிக்கக் கூடியவாறு விருத்தியடைந்துள்ளன.
 
===விலங்குகள்===
தாவரங்களைப் போலவே விலங்குகளிலும் பாலைவனச் சூழலுக்கு சிறப்பாக இசைவாக்கம் அடைந்தவை உள்ளன. ''பாலைவனக் கப்பல்'' எனப்படும் [[ஒட்டகம்]] இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
 
===நீர் கிடைப்பனவு===
[[File:GobiFlood.JPG|thumb|left|கோபி பாலைவனத்தில் அரிதான ஓர் திடீர் மழை]]
புவியிலே வரண்ட இடமாக [[அட்டகாமா பாலைவனம்]] அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனைத் தவிர ஏனைய பாலைவனங்களில் சிறிதளவேனும் மழை பொழியும். இங்கு சிலவேளைகளில் அடைமழை கூடப் பொழிந்து திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும்.
வரிசை 95:
பாலைவனங்களிலுள்ள தாதுப்பொருட்களையும், அதன் ஆற்றலையும் வெளிக்கொண்டு வர, அங்கு மனிதன் தான் வாழ நன்கு பழக்கப்படுத்திக் கொண்டான்<ref name=Fagan/>. இவ்வாறாக மனித கலாச்சாரத்தில் பாலைவனங்கள், ஓர் விரிவான இலக்கியத்தைக் கொண்டுள்ளது.
 
=== வரலாறு ===
[[File:Morroco-arid-climate.jpg|thumb|left|[[மொரோக்கோ]] நாட்டின் மராக்கேயில் ஒரு ஆட்டுமந்தை]]
மனிதன் பல நூற்றாண்டுகளாக பாலைவனத்தில் வாழ்ந்து வருகிறான். [[கலஹாரி பாலைவனம்|கலஹாரி பாலைவனப்]] பழங்குடிகள், [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]], வட அமெரிக்க பழங்குடிகள் மற்றும் பலதரப்பட்ட இன மக்கள் பாலைவனத்தில் வாழ்கின்றனர். விலங்குகளின் தடங்களை அறியவும், அதனை வேட்டையாட ஆயுதங்களை உருவாக்கவும், தண்ணீரைத் தேடி அலையவும், உண்ணக் கூடியவைகளை தரம் பிரிக்கவும், அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும் தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டனர். இச்செயல்களும் திட்டங்களும் வாய் மொழியாகவே அவர்களுள் பரவியது<ref name=Fagan>{{cite book |title=People of the Earth |url=https://archive.org/details/peopleofearthint0000faga_r0k5 |last=Fagan |first=Brian M. |year=2004 |publisher=Pearson Prentice Hall |isbn=0205735673 |pages=[https://archive.org/details/peopleofearthint0000faga_r0k5/page/169 169]–181 }}</ref>. மற்ற கலாச்சாரங்கள் அனைத்தும் ஆடுகள், மாடுகள், கால்நடைகள் ஒட்டகங்கள், காட்டெருதுகள், கலைமான் ஆகியவற்றிலிருந்து வளர்த்துக் கொண்டனர். மழைக்காலங்களில் வளரும் தாவரங்களைத் தேடி கூட்டமாக இடம் பெயர ஆரம்பித்தனர். குடிபெயரும் போது தங்களுடன், துணிகள் அல்லது தோல்களால் ஆன கூடாரங்கள், குடிக்க பால் அல்லது இரத்தம், உண்ண இறைச்சி ஆகியவற்றை கொண்டு செல்கின்றனர்<ref>{{cite journal |author= Dyson-Hudson, Rada; Dyson-Hudson, Neville |year=1980 |title=Nomadic pastoralism |url= https://archive.org/details/sim_annual-review-of-anthropology_1980_9/page/15 |journal=Annual Review of Anthropology |volume=9 |pages=15–61 |jstor=2155728 }}</ref>.
வரிசை 119:
பாலைவனங்களை பற்றி விரிவாகக் கூறும் இலக்கியங்களும் உள்ளன. சில நாடுகாண் பயணிகளால் நேரடியாக பார்த்து எழுதப்பட்டவையாகும். அவற்றில் 1888ல் சார்லசு மொன்டகு தௌடி எழுதிய "எனார்மசு டிராவல்சு இன் அராபியன் டெசர்டா", மத்திய கிழக்கு பாலைவனங்களில் அதிக பயணங்களை மேற்கொண்ட ஃப்ரேயா சுடார்கு எழுதிய இருபது நூல்களும் முக்கியமானவை. மேலும் செர்மானிய இயற்கை ஆர்வலர் எழுதிய ஆய்வுக்கட்டுரையான "இன் தி டெசர்ட் ஆஃப் திசு எர்த்", ரால்ப் பேக்னால்டு இரண்டாம் உலகப்போரின் போது செய்த ஆய்வுக் குறிப்புகள் போன்றவையும் முக்கியமானவை. மேலும் [[மார்க்கோ போலோ]] மத்திய ஆசியாவில் இருந்து சீனா செல்லும் போது எழுதிய குறிப்புகளும் பாலைவனங்களை பற்றிக் குறிப்பிடுகின்றன.
 
=== தமிழ் ===
தமிழில் சங்ககால நூல்களில் [[பாலை பாடிய பெருங்கடுங்கோ]] என்னும் [[சேரர்|சேர]] மன்னன் [[கலித்தொகை]] நூலில் தொகுத்த [[பாலைக்கலி]] என்னும் பிரிவில் வரும் 35 பாடல்களும் மற்ற சங்க நூல்களில் வரும் பாலைத் திணை பற்றிய பாடல்களும் சங்க கால பாலை நில மக்களின் வாழ்வியலையும் சேர்த்தே கூறுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் பாலை நிலமானது தற்காலிக பாலைவனங்களே ஆகும்.
 
"https://tamilar.wiki/w/பாலைவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது