அல்வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Alicealayam
சிNo edit summary
 
imported>Thiagalingam
"{{துப்புரவு}} {{சான்றில்லை}} தமிழில் காணப்படும் ஒன்பது தொடர்களுள், வேற்றுமைத் தொடர் அல்லாத மூன்று தொடர்களே அல்வழித் தொடர்கள் ஆகும். அல்வழி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 42:
                                    வா(S)-இல்   சிரித்த மருதன் (எழு.தொ.NP), மகிழ்ச்சியாக விளையாடினான் (பய.தொ.VP) ஆகியவை அடங்கியுள்ளன. சிரித்த மருதன் என்னும் எழுவாய்த் தொடர், மருதன் சிரித்தான் (வா-S<sub>1</sub>) என வாக்கியமாகும்.
 
=== '''எழுவாய் பயனிலை:''' ===
    எழுவாய்த் தொடரில் பெயரடைத் தொடரும் பயனிலைத் தொடரில் வினையடைத் தொடரும் அமைந்துள்ளன. எழுவாயாக அமையும் பெயரும் பயனிலையாக அமையும் வினையும் முறையே பெயரடையையும் வினையடையையும் விளக்குகின்ற நிலையில் ஏற்று வரக் கூடியன. எனவே அடைத்தொடரும் அல்வழியைச் சார்ந்ததாகிறது. வெளிப்படைப் பொருளுக்குரிய பெயர், வினை, பெயரடை, வினையடை ஆகிய நான்கு சொற்களும் திரும்பத் திரும்ப அடுக்கி வருவதால் அடுக்குத் தொடரும் அல்வழி சார்ந்ததாகிறது. 
 
வரிசை 48:
எழுவாயும் பயனிலையும் சுட்டப்பட்ட ஓர் உறவு நிலையில் இணைந்து எழுவாய்ப்பயனிலை உறவு நிலைத் தொடர் உருவாகிறது. இத் தொடர் முதல் வேற்றுமைத் தொடர் என்றும் எட்டாம் வேற்றுமைத் தொடர் என்றும் இரண்டு வகைப்படுவதாகும்.
 
=== '''முதல் வேற்றுமைத் தொடர்''' ===
    பேச எடுத்துக்கொண்ட பொருள் புரியும் செயலையோ அதன் இயல்பையோ எடுத்துரைப்பதாக அமைவது முதல் வேற்றுமைத் தொடர் ஆகும்.
 
வரிசை 57:
      2. சாத்தன் நல்லவன்.
 
=== '''எட்டாம் வேற்றுமைத் தொடர்''' ===
பேச எடுத்துக்கொண்ட பொருள் என்ன செயல் புரிய வேண்டும் என விரும்புவதை வியங்கோள் நிலையிலோ கட்டளை நிலையிலோ எடுத்துரைப்பதாக அமைவது எட்டாம் வேற்றுமைத் தொடர் ஆகும்.
 
வரிசை 75:
2.  வினையடைத் தொடர்
 
=== '''பெயரடைத் தொடர்''' ===
    பெயரை விளக்குகின்ற அடை பெயரடை ஆகும். அது வினையை விளக்காது. பெயடையோடு கூடிய பெயர் பெயரடைத் தொடர் எனப்படும்.
 
'''எ.டு.''' நல்ல நாய்
 
==== '''பெயரடைத் தொடரின் வகைகள்''' ====
    பெயரடைத் தொடர் நான்கு வகைப்படும். அவையாவன:
 
வரிசை 91:
4.  தனியடைத் தொடர்
 
===== '''பெயரடித் தொடர்''' =====
    பெயரடியை அடையாகக்  கொண்டுவரும் பெயராகும்.
 
'''எ.டு.''' '''மாண்''' புகழ்
 
===== '''வினையடித் தொடர்''' =====
    வினையடியை அடையாகக் கொண்டுவரும் பெயராகும்.
 
'''எ.டு.''' '''செய்''' தொழில்
 
===== '''பெயரெச்சத் தொடர்''' =====
    பெயரெச்சத்தை அடையாகக் கொண்டுவரும் பெயராகும்.
 
'''எ.டு.''' '''ஓடிய''' குதிரை
 
===== '''தனியடைத் தொடர்''' =====
    பெயரடி, வினையடி, பெயரெச்சம் அல்லாத வேறு அடையே தனியடை ஆகும். அத்தகைய தனியடையை அடையாகக் கொண்டுவரும் பெயரே தனியடைத் தொடர் ஆகும்.
 
'''எ.டு.''' '''தீம்''' பழம்
 
==== '''வினையடைத் தொடர்''' ====
    வினையை விளக்குகின்ற அடை வினையடை ஆகும். அது பெயரை விளக்காது. ஆனால், அது வினையடையையோ பெயரடையையோ விளக்குவதுண்டு.
 
===== '''வினையை விளக்குதல்''' =====
'''எ.டு.''' '''  விரைவாக''' நடந்தார்       
 
===== '''வினையடையை விளக்குதல்''' =====
'''எ.டு.'''  '''மிக''' விரைவாக நடந்தார்
 
===== '''பெயரடையை விளக்குதல்''' =====
'''எ.டு'''. '''இன்னும்''' தீய செயல்
 
===== '''வினையடைத் தொடரின் வகைகள்''' =====
'''   ''' வினையடைத் தொடர் இரண்டு வகைப்படும். அவையாவன:
 
வரிசை 130:
2.   '''தனியடைத் தொடர்'''
 
====== '''வினையெச்சத் தொடர்''' ======
'''   ''' வினையெச்சத்தை அடையாகக் கொண்டுவரும் வினை வினையெச்சத் தொடர் ஆகும்.
 
'''எ.டு.''' '''நாடி''' வந்தான்
 
====== தனியடைத் தொடர் ======
    வினையெச்சம் அல்லாத வேறு அடையே தனியடை ஆகும். அத்தகைய தனியடையை அடையாகக் கொண்டுவரும் வினையே தனியடைத் தொடர் ஆகும்.
 
வரிசை 143:
    பெயரோ வினையோ பெயரடையோ வினையடையோ திரும்பத் திரும்ப அடுக்கி வந்தால் அது அடுக்குத் தொடர் ஆகும். வந்த அதே சொல்லே திரும்பத் திரும்ப வரும்போது அது தன்னடுக்குத் தொடர் ஆகும். வேறு சொல் திரும்பத் திரும்ப வந்தால், அது பல்லடுக்குத் தொடர் ஆகும்.
 
=== '''பெயர் அடுக்குத் தொடர்''' ===
    பெயர் திரும்பத் திரும்ப அடுக்கி வந்தால் அது பெயர் அடுக்குத் தொடர் ஆகும்.
 
'''எ.டு.''' '''நாயே நாயே''' வந்தாயா?
 
=== '''வினை அடுக்குத் தொடர்''' ===
    வினை திரும்பத் திரும்ப அடுக்கி வந்தால் அது வினை அடுக்குத் தொடர் ஆகும்.
 
'''எ.டு.'''கந்தன் '''வந்தான் வந்தான்'''
 
=== '''பெயரடை அடுக்குத் தொடர்''' ===
    பெயரடை திரும்பத் திரும்ப அடுக்கி வந்தால் அது பெயரடை அடுக்குத் தொடர் ஆகும்.
 
'''எ.டு.''' '''நல்ல நல்ல''' பிள்ளை
 
=== '''வினையடை அடுக்குத் தொடர்''' ===
'''   ''' வினையடை திரும்பத் திரும்ப அடுக்கி வந்தால் அது வினையடை அடுக்குத் தொடர் ஆகும்.
 
"https://tamilar.wiki/w/அல்வழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது