புலத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sengai Podhuvan
<ref></ref>
 
imported>Thiagalingam
"'''புலம்''' என்பது நுண்ணறிவு. விளைவை எண்ணிப் பார்க்கும் அறிவு. '''புலன்''' என்பது ஐம்புலன்களால் உணரப்படும் அறிவு. புல அறிவைப் '''புலத்துறை''' என்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 10:
'''துறைபோதல்''' என்னும் தொடர் குறிப்பிட்ட பகுதியில் முற்றறிவு பெறுதல். அறிஞர்களைக் கல்வியில் துறைபோனவர் என்பது வழக்கு. கரிகாலன் மன்னர்களிடம் திறை வாங்குவதில் '''துறைபோனவன்''' எனக் குறிப்படப்படுகிறான். <ref>'செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய செல்வ! ([[பட்டினப்பாலை]] 120)</ref>
{{dablink|துறை உணர்த்தும் பல பொருள்களைத் [[துறை]] பக்கத்தில் காணலாம்.}}
===== அடிக்குறிப்பு =====
{{Reflist}}
 
"https://tamilar.wiki/w/புலத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது