பொன்ராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox person | name =பொன்ராம் | image = Director Ponram.jpg | caption = பொன்ராம் 2017இல் | occupation = இயக்குநர், திரைகதை எழுத்தாளர் | title = திரைப்பட இயக்குநர் }} '''பொன்ராம்''' (பொன்ராம் பெரும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
வரிசை 7:
}}
'''பொன்ராம்''' (பொன்ராம் பெருமாள்) தமிழ்த்திரைப்பட இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் செயல்பட்டு வருகின்றார். இவர் [[வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)|வருத்தப்படாத வாலிபர் சங்கம்]]<ref>https://tamil.filmibeat.com/movies/varutha-padatha-valibar-sangam.html</ref> (2013), [[ரஜினி முருகன்]]<ref>https://cinema.vikatan.com/movie-review/57681-rajinimurugan-movie-review.html</ref> (2016) ஆகி ய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது [[சீமராஜா (2018 திரைப்படம்)|சீமராஜா]] என்னும் படத்தினை இயக்கி வருகின்றார்.
பொன்ராம் இயக்குநர் [[எஸ். ஏ. சந்திரசேகர்|எஸ். ஏ. சந்திரசேகரிடம்]] உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இவர் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வெளியான முதல் படம் [[தோஸ்த்]] (2001).
இவர் இயக்குநர் மஜித் இயக்கிய [[தமிழன் (திரைப்படம்)|தமிழன்]] (2002) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இத்திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு இவர் [[எஸ். ஏ. சந்திரசேகர்|எஸ். ஏ. சந்திரசேகரிடம்]] இயக்கிய [[முத்தம் (திரைப்படம்)|முத்தம்]] (2002) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
[[மு. இராசேசு]] இயக்கிய [[சிவா மனசுல சக்தி]] (2009) என்னும் திரைப்படத்தில் இவர் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
[[மு. இராசேசு]] இயக்கிய [[பாஸ் என்கிற பாஸ்கரன் (திரைப்படம்)|பாஸ் என்கிற பாஸ்கரன் ]] (2010) என்னும் திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
[[மு. இராசேசு]] இயக்கிய [[ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)|ஒரு கல் ஒரு கண்ணாடி]] (2012) என்னும் திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
2013இல் இவர் [[சிவகார்த்திகேயன்]] கதைநாயகனாக [[வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)|வருத்தப்படாத வாலிபர் சங்கம்]] என்னும் படத்தினை இயக்கியுள்ளார். இவர் திரைத்துறைக்கு வந்ததில் இருந்து இயக்குநராக 12 ஆண்டுகள் ஆனது.
இவர் 2016இல் இவர் [[சிவகார்த்திகேயன்]] கதைநாயனாக நடித்த [[ரஜினி முருகன்]]<ref>http://tamil.thehindu.com/cinema/cinema-others/ரஜினி-முருகன்-திரை-விமர்சனம்/article8133217.ece</ref> என்னும் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.
பொன்ராம், 2017இல் [[சிவகார்த்திகேயன்]] கதைநாயனாக நடிக்கும் [[சீமராஜா (2018 திரைப்படம்)|சீமராஜா)]]<ref>http://www.puthiyathalaimurai.com/news/cinema/41825-samantha-prabhu-completes-shooting-for-seemaraja.html</ref>என்னும் திரைப்படத்தினை இயக்கி வருகின்றார்.
== திரைப்படப்பணிகள் ==
| |||