ராம்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சா அருணாசலம்
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
imported>Thiagalingam
"{{Infobox person|name=ராம்ஜி|image=|image_size=|birth_date=சூலை 31, 1961|birth_place=தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா|occupation=ஒளிப்பதிவாளர்|website=|footnotes=|years_active=1997-தற்போது வரை}}'''ராம்ஜி (Ramji''' (..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 9:
[[1996]] ஆம் ஆண்டில் ஒளிப்பதிவு இயக்குநர் ஆக வேண்டும் எனத் தீர்மானித்தார். இவரின் முதல் திரைப்படம் [[வள்ளல் (திரைப்படம்)|வள்ளல்]] ஆகும்.<ref name=":0">{{Citation|title=Tamil Cinematographer Cinematographer Ramji {{!}} Nettv4u|url=http://www.nettv4u.com/celebrity/tamil/cinematographer/cinematographer-ramji|journal=nettv4u|language=en|accessdate=2018-04-28}}</ref> இதில் [[சத்யராஜ்]], [[மீனா (நடிகை)|மீனா]] ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். [[மணிவண்ணன்]], [[கவுண்டமணி]], [[மனோரமா (நடிகை)|மனோரமா]] ஆகியோர் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். இதனை [[ராஜ்கபூர்]] இயக்கினார். ராம்ஜி இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தான் ஒரு படங்களில் ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொள்வார். அந்தத் திரைப்படங்கள் அவரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாக இருந்தால் மட்டுமே ஒளிப்பதிவு செய்வார்.<ref name=":0"/>
 
==<h1> தமிழ்த் திரைப்படங்கள் ==</h1>
 
=== 1997 ===
1997 ஆம் ஆண்டில் [[வள்ளல் (திரைப்படம்)|வள்ளல் எனும் திரைப்படத்திற்கு]] [[ஒளிப்பதிவு]] செய்தார்.<ref name=":0" /> இந்தத் திரைப்படத்தை ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதில் [[சத்யராஜ்]], [[மீனா (நடிகை)]] ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். [[மணிவண்ணன்]], [[கவுண்டமணி]], [[மனோரமா (நடிகை)]] ஆகியோர் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். இதனை [[ராஜ்கபூர்]] இயக்கினார். [[தேவா (இசையமைப்பாளர்)]] இசையமைத்தார்.
 
=== 2001 ===
2001 ஆம் ஆண்டில் [[டும் டும் டும்]] திரைப்படத்தில் பணி புரிந்தார். இதனை [[மணிரத்னம்|மணிரத்னத்தின்]] [[மெட்ராஸ் டாக்கீஸ்]] நிறுவனம் தயாரித்தது. [[அழகம்பெருமாள்]] இயக்கினார். [[மாதவன்]], [[ஜோதிகா]] ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். [[கார்த்திக் ராஜா]] இசையமைத்தார்.<ref>http://www.rediff.com/entertai/2002/jan/11mad.htm</ref>
 
=== 2002 ===
[[டிசம்பர் 13]], [[2002]] இல் வெளியான [[மௌனம் பேசியதே]] திரைப்படத்தில் பணிபுரிந்தார். இதனை அறிமுக [[இயக்குநர் (திரைப்படம்|இயக்க்குநர்)]] [[அமீர்]] இயக்கினார். [[சூர்யா (நடிகர்)]], [[திரிசா]] ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். [[யுவன் சங்கர் ராஜா]] இசையமைத்திருந்தார்.
 
=== 2005 ===
2005 ஆம் ஆண்டில் [[ராம் (திரைப்படம்)|ராம் திரைப்படத்தில்]] பணியாற்றினார். இதனை [[அமீர்]] இயக்கினார். [[ஜீவா]], [[சரண்யா பொன்வண்ணன்]] ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர்.
 
"https://tamilar.wiki/w/ராம்ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது