தி. க. பகவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>CommonsDelinker
"Photo_of_TKS_Brothers.jpg" நீக்கம், அப்படிமத்தை Gbawden பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/Files uploaded by Msmurugan1.
 
imported>Thiagalingam
"{{Infobox person | name = தி. க. பகவதி | image = | caption = டி. கே. சி சகோதர்கள், வலது நிற்பவர், டி. கே. பகவதி | birth_name = தி. க. பகவதி | birth_place = 1917 | death_date = 1982 (65) | death_place..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

08:32, 19 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்

தி. க. பகவதி
பிறப்புதி. க. பகவதி
1917
இறப்பு1982 (65)
பணிநடிகர், நாடகக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1935-1979

தி. க. பகவதி (T. K. Bhagavathi; 1917 –1982) தமிழ் நாடகங்களிலும், தமிழ்த் திரைப்படங்களிலும் நடிகராக நடித்தவர்.[1] இவர், புகழ்பெற்ற நாடக நடிகரான தி. க. சண்முகத்தின் தம்பியாவார்[2].

நடித்த திரைப்படங்கள்

இவர் 1935-இல் மேனகா முதல் 1979-இல் ஆறிலிருந்து அறுபது வரை மட்டும் 45 ஆண்டுகளாக நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பல வகையான முக்கிய பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் டி. கே. பகவதி.[3].

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தி._க._பகவதி&oldid=104670" இலிருந்து மீள்விக்கப்பட்டது