மோகன்லால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = மோகன்லால் | native_name = | image = Mohanlal Viswanathan BNC.jpg | image_size = | caption = "ரன் கேரளா ரன்" 2015இல் நடைபெற்ற நிகழ்வில் லால் | birth_name = மோகன்லால் வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Thiagalingam
No edit summary
வரிசை 29:
1977 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் [[கேரளம்|கேரள]] மாநில மல்யுத்த வாகையாளராக இருந்தார். <ref name="blackbelt2">{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/After-SRK-Mohanlal-to-get-a-Taekwondo-blackbelt/articleshow/16940066.cms|title=After SRK, Mohanlal to get a Taekwondo blackbelt|author=Prakash, Asha|date=25 October 2012|access-date=6 October 2014|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|archive-url=https://web.archive.org/web/20160204084353/http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/After-SRK-Mohanlal-to-get-a-Taekwondo-blackbelt/articleshow/16940066.cms|archive-date=4 February 2016|url-status=live}}</ref>
 
== <h1>திரை வாழ்க்கை ==</h1>
 
=== ஆரம்பகாலங்களில் ===
மோகன்லால் மற்றும் அவரது நண்பர்களான, மணியன்பிள்ளை ராஜு, சுரேஷ் குமார், உன்னி, [[பிரியதர்சன்]], [[இரவிக்குமார் (நடிகர்)|இரவிக்குமார்]] மற்றும் இன்னும் சிலரால் தயாரிக்கப்பட்ட ''தீரனோட்டம்'' திரைப்படத்தின் மூலம் 1978 ஆம் ஆண்டில் மோகன்லால் நடிகராக அறிமுகமானார். குட்டப்பன் என்ற மனநலம் குன்றிய வேலைக்காரனாக மோகன்லால் நடித்தார். தணிக்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகவில்லை. படம் வெளியாக 25 வருடங்கள் ஆனது.<ref name="thiranottam">{{Cite news|title=I have nothing to prove in Bollywood: Mohanlal|url=http://www.deccanherald.com/content/242650/i-have-nothing-prove-bollywood.html|access-date=11 January 2017|work=[[டெக்கன் ஹெரால்டு]]|agency=[[Press Trust of India]]|date=17 April 2012}}</ref>
 
"https://tamilar.wiki/w/மோகன்லால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது