விசயகாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox officeholder | name = விஜயகாந்த் | image = Vijaykanth at the Sagaptham Audio Launch.jpg | office1 = தமிழகச் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் | term_start1 = 1..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Sukanthi
No edit summary
வரிசை 82:
==1979 - 1989: தொடக்க வாழ்க்கை==
[[File:With Vijaya kanth and Dir R Sundar Rajan and my First chief Raja Rajan sir.jpg|thumb|left|தன் தொடக்க கால திரை வாழ்க்கையின் போது இயக்குநர் [[ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்)|சுந்தர்ராஜனுடன்]] விஜயகாந்த்]]
எந்தவொரு திரைத் துறைப் பின்புலமும் இல்லாத போதும் நடிகராகுவதற்காக இவர் மதுரையை விட்டுப் புறப்பட்டார்.<ref name=":02" /> 1976-1977இல் மதுரையின் இராசி புகைப்படக் கடையில் ஆசைத் தம்பி என்பவரிடம் இவர் திரைத் துறையில் வாய்ப்புத் தேடுவதற்காக புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். பகலில் அரிசி ஆலையில் பணி புரிந்து விட்டு இரவில் புகைப்படங்கள் எடுத்தார். 41 நாட்களில் 32 புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இதற்குக் காரணம் ஒரு புகைப்படம் எடுக்க இரண்டு மணி நேரம் ஆகும் என்பதாகும். இரண்டு மணி நேரம் மட்டும் தூங்கி விட்டு இரவு முதல் அதி காலை வரை புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. 8,000 வார்ட்ஸ் சக்தியுள்ள விளக்குகளின் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது. இப்புகைப்படங்கள் திரைத் துறையில் இவர் பக்கம் கவனத்தை ஈர்க்க உதவின.<ref>{{Citation |title="பகல்ல Ricemill வேலை, ராத்திரி Photoshoot" Vijayakanth-க்கு வாய்ப்பைப்பெற்று தந்த Photos-ன் Secrets |url=https://www.youtube.com/watch?v=yjxFeg_NT-0 |access-date=31 December 2023 |language=en}}</ref>
 
இயக்குனர் [[பி. மாதவன்]] ''[[என் கேள்விக்கு என்ன பதில்]]'' (1978) திரைப்படத்தில் இவரை [[இரசினிகாந்து|இரஜினிகாந்தின்]] தம்பியாக ஒரு துணைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்த செய்தார். இவருக்கு 101 ரூபாய் முன் பணமாகக் கொடுக்கப்பட்டது.<ref>{{Cite web |date=28 December 2023 |title=விஜயகாந்திற்கு கேப்டன் என்ற அடைமொழி எப்போ வந்தது தெரியுமா? |url=https://tamil.news18.com/entertainment/why-actor-vijayakanth-called-captain-1288448.html |access-date=31 December 2023 |website=News18 தமிழ் |language=ta}}</ref><ref name="youtube.com">{{Citation|title=Rajini உடன் நடிக்க Miss ஆன வாய்ப்பு; Vijayakanth தமிழ் சினிமாவின் கோபக்கார இளைஞரானது எப்படி?|url=https://www.youtube.com/watch?v=K19-9285wXQ|access-date=31 December 2023|language=en}}</ref> எனினும், மூன்று நாள் மட்டுமே நடித்ததற்குப் பிறகு இவர் நீக்கப்பட்டு இவரது கதாபாத்திரத்தில் [[ஏ. ஈ. மனோகரன்]] நடிக்க வைக்கப்பட்டார்.<ref>{{Cite web |date=29 December 2023 |title=விஜயகாந்த்: தமிழ் சினிமாவின் கோபக்கார இளைஞனாக உருவெடுத்தது எப்படி? |url=https://www.bbc.com/tamil/articles/c51zl4v341vo |access-date=31 December 2023 |website=BBC News தமிழ் |language=ta}}</ref><ref>{{Cite web|date=28 December 2023|title=101 ரூபாய் முன்பணம், தயாரிப்பாளரிடம் சவால், பசியுடன் ஷூட்டிங்: விஜயகாந்த் பயணித்த சாதனைப் பாதை!|url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1175061-actor-vijayakanth-cinema-journey.html|access-date=31 December 2023|website=Hindu Tamil Thisai|language=ta|archiveurl=https://web.archive.org/web/20240104233719/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1175061-actor-vijayakanth-cinema-journey.html|archivedate=04 சனவரி 2024}}</ref>
"https://tamilar.wiki/w/விசயகாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது