ஜானக பெரேரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3 |
imported>Sukanthi "{{Infobox MP | honorific-prefix =<small>மேஜர் ஜெனரல் </small><br> | name = ஜானக பெரேரா<br>Janaka Perera | honorific-suffix = | image = Janaka Perera 1.JPG | caption = | order = | order1 = இலங்கை, வடமத்திய மாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 52:
[[2000]] ஆம் ஆண்டில் இவர் இலங்கை இராணுவத்தினரின் Chief of Staff ஆக பதவி உயர்வு பெற்றார். இராணுவத்தின் உயர் பதவியான இராணுவத் தளபதி பதவி கிடைக்காமல் போகவே இவர் [[2001]] ஆம் ஆண்டில் இராணுவத்தில் இருந்து இளைப்பாறினார்<ref>{{Cite web |url=http://www.nation.lk/2007/08/19/politics5.htm |title=Maj. Janaka Perera’s Politics |access-date=2008-10-06 |archive-date=2008-02-06 |archive-url=https://web.archive.org/web/20080206214215/http://www.nation.lk/2007/08/19/politics5.htm |url-status=dead }}</ref>.
யாழ்ப்பாணப் படையினர் இவரது தலைமையின் கீழ் இருந்த காலத்தில்தான் அங்கு பாடசாலை மாணவி [[கிருஷாந்தி குமாரசாமி]] யாழ். செம்மணிப் பகுதியில் வைத்து இராணுவச் சிப்பாய்களால் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்டார். அத்துடன் [[1996]]-[[1997|97]] ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் [[யாழ்ப்பாணக் குடாநாடு|குடாநாட்டில்]] எழுநூறுக்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் பிடித்துச் கெல்லப்பட்டு இரகசியமாகக் கொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட சம்பவத்துக்கு இவரே பொறுப்பேற்க வேண்டும் என்று அப்போது பேசப்பட்டது.
| |||