டோபி காட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan
No edit summary
 
imported>Sukanthi
"{{Infobox settlement | name = டோபி காட் | official_name = <big>Dhoby Ghaut</big> | other_name = | settlement_type = கிராமம்</br>ஜார்ஜ் டவுன் | image_skyline = File:NaduthuraiSriDe..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 51:
இங்கு இரு ஆலயங்கள் உள்ளன. அந்த ஆலயங்கள். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அங்கு வாழ்ந்த இந்தியச் சலவைச் சேவையாளர்களால் கட்டப் பட்டதாகும்.<ref name="Dhoby Ghaut Temple">{{cite web |title=Naduthurai Sri Devi Karumariamman Temple, is one of three Hindu temples within the Vannan Thora Tedal laundry district, between Jalan Ayer Itam and York Road. |url=https://www.penang-traveltips.com/dhoby-ghaut-temple.htm |website=Penang Travel Tips |accessdate=4 November 2022 |language=en}}</ref>
 
===நடுதுறை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம்===
 
இங்குள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம்; நடுதுறை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம் (''Naduthurai Sri Devi Karumariamman'') எனவும்; டோபி கவுட் ஆலயம் எனவும்; அழைக்கப் படுகிறது. ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம், இந்தப் பகுதியில் உள்ள சலவைத் தொழிலாளர்களால் கட்டப்பட்டதாகும்.<ref>{{cite web |title=அருள்மிகு தேவி கருமாரியம்மன் ஆலயம், பெனாங் - NRI - உலக தமிழர் செய்திகள் - NRI updated news- NRI tamil news |url=https://www.dinamalar.com/nri/details.asp?id=6212&lang=ta |website=www.dinamalar.com |accessdate=4 November 2022}}</ref>
 
===ஆற்றங்கரை ஓரத்தில் ஆலயம்===
 
டோபி கவுட் ஆலயம் ஆற்றங்கரை ஓரத்தில் கட்டப்பட்டுள்ளது. இன்றும் இப்பகுதியில் வாழும் இந்தியர்கள் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரிசை 61:
இந்த ஆலயம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் இந்திய வம்சாவழியினரே வாழ்ந்து வருகின்றனர்.
 
===ஸ்ரீ இராமர் ஆலயம்===
 
ஸ்ரீ இராமர் ஆலயம் (''Sri Rama Temple'') [[ஆயர் தெர்ஜுன் ஆறு|ஆயர் தெர்ஜுன் ஆற்றுக்கு]] (''Sungai Air Terjun'') எதிர்க் கரையில் அமைந்துள்ளது.
"https://tamilar.wiki/w/டோபி_காட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது