துன் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox Prime Minister |name = துன் அலி<br />Tun Ali |image = |order = மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது பெண்டகாரா (தலைவர்) |term_start = 1445 |term_end = 1456 |deputy = |predecessor = |successor = |birth_date = |bi..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi No edit summary |
||
வரிசை 34:
ராஜா ரோக்கான் மீது தாக்குதல் நடந்த போது அவர் மலாக்கா மன்னர் பரமேசுவர தேவா ஷா அவர்களின் அருகில் இருந்தார். ஆத்திரம் அடைந்த ராஜா ரோக்கான், மன்னர் பரமேசுவர தேவா சா-வை கத்தியால் குத்தினார்.
துன் அலியும் ராஜா காசிமும் ஆகியோர் மன்னர் பரமேசுவர தேவா ஷா-வை காப்பாற்றுவதில் தோல்வி அடைந்தனர். ராஜா காசிம் மலாக்காவின் மன்னராக நியமிக்கப்பட்டார். அவரை துன் அலிதான் மன்னராக நியமித்தார்.
வரிசை 40:
ராஜா காசிம் மலாக்காவின் மன்னரானது தன் பெயரை சுல்தான் முசாபர் ஷா ''(Sultan Muzaffar Shah)'' என்று மாற்றிக் கொண்டார்.
பெண்டகாரா பாடுக்கா ராஜா துன் பேராக்கிற்கு ''(Bendahara Paduka Raja Tun Perak)'' ஆதரவாக, சுல்தான் முசாபர் ஷாவின் ஆலோசனையின் பேரில், துன் அலி 1446-இல் பதவி விலகினார்.
| |||