சிங்களம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Sukanthi
No edit summary
 
வரிசை 34:
கி.மு ஐந்தாம் நூற்றாண்டளவில் வட மேல் இந்தியாவில் இருந்து இலங்கையில் இளவரன் விஜயன் உட்பட்டவர்கள் குடியேறுகின்றனர். இவர்களுடன் இந்தோ ஆரிய மொழிகளும் இலங்கைக்கு வந்து சேர்கின்றது.{{cn}} அடுத்த சில நூற்றாண்டுகளில் வட கிழக்கு இந்தியாவில் இருந்து கணிசமான அளவில் குடியேற்றவாசிகள் வந்து குடியேறுகின்றனர்(கலிங்கம், மகந்த). இதன் விழைவாக கிழக்கு பிரகிரிட்ஸ்சின் ஆதிக்கத்தையும் சிங்கள மொழிமேல் கொண்டுவருகின்றது.
 
=== காலத்துடன் சிங்கள மொழியின் விருத்தி ===
* சிங்கள பிரகிரித் (கி.பி 3<sup>ம்</sup> நூற்றாண்டு வரை)
* பிரதோ-சிங்களம் (கி.பி 3 – 7<sup>ம்</sup> நூற்றாண்டு வரை)
வரிசை 175:
* யாளுவோ - நண்பர்கள்
 
=== காலங்கள் ===
* உதே - காலை
* தவல் - பகல்
வரிசை 185:
* அவ்ருது - ஆண்டு
 
=== கிழமைகள் ===
* இரிதா - ஞாயிறு
* சந்துதா - திங்கள்
வரிசை 194:
* செனசுராதா - சனி
 
=== நோய்கள் ===
* உண - காய்ச்சல்
* கஸ - இருமல்
வரிசை 207:
* அஸ் அமாறுவ - கண் வருத்தம்
 
=== இடங்களின் பெயர்கள் ===
* றோகல - வைத்தியசாலை
* நகர சபாவ - நகர சபை
வரிசை 226:
* பலாத் சபாவ - பிரதேச சபை
 
=== மரங்களின் பெயர் ===
* கும்புக் (කුඹුක්) - மருது
* அம்ப (අඹ) - மா
வரிசை 236:
* சியம்பலா (සියඹලා) - புளி
 
=== மிருகங்கள் ===
*කපුටා - கப்புடா - காகம்
*කුරුල්ලා - குறுல்லா - குருவி
வரிசை 248:
தமிழ் மொழியைப் போன்று சிங்கள மொழியில் உயர் திணை அஃறிணை வேறுபாடுகள் கிடையாது. எடுத்துக்காட்டாக சிங்களத்தில் அவர் வந்தார். பூனை வந்தார். தமிழ் மொழி பொன்றல்லாமல் உயிர் எழுத்துக்கள் வாக்கியத்தின் இடையில் வரலாம்.
 
=== நிகழ்காலம் ===
[[நிகழ்காலம்]] நவா சத்ததுடன் முடிவடையும். வாக்கியத்தின் இடையில் நவா என்ற சத்தம் வராது. [[ஆண்பால்]] [[பெண்பால்]] வேறுபாடு நிகழ்காலத்தில் கிடையாது. நவா என்பதை நீக்கிவருவது சொல்லின் அடியாகும். எடுத்துக்காட்டாக '''கடனவா''' என்பதன் அடி '''கட''' ஆகும். '''கணவா''' இன் அடி க ஆகும். '''மம''' என்று வந்தால் '''மி'''யும் *'''அப்பி''' வந்தால் '''மு''' உம் *'''நும்ப/ஒப''' வந்தால் '''ஹி''' யும் *'''நும்பலா/ஒபலா''' வந்தால் '''ஹூ''' உம் சேர்க்கவேண்டும். '''ஒபலா/நும்பலா''' ஒருமையில் வந்தால் '''யி''' உம் பன்மையில் வந்தால் '''தி''' உம் சேர்க்கவேண்டும். உயிரற்ற பன்மைச் சொல் எழுவாய் ஆகவரும்போது பயனிலை ஒருமையில் முடிக்கவேண்டும். ஓ சத்தம் பன்மையைக் குறிக்கும்.
*பியா - பியானோ
வரிசை 261:
குறுத்துமி ஆவாய
 
=== இறந்தகாலம் ===
[[இறந்தகாலம்]] ஆ சத்ததுடன் முடிவடையும். இதன் அடியைக் காண்பதற்கு [[படர்க்கை ஒருமையை]]க் காணவேண்டும். அதிலிருந்துதான் அடி பெறப்பட வேண்டும். இதற்கு [[ஒருமைக்கு]] ஏய என்ற சத்தத்தையும் [[பன்மைக்கு]] ஓய என்ற சத்ததையும் சேர்க்கவேண்டும்.
*கியா+ஏய = கியேய
வரிசை 278:
உயிருடைய சொல்லுடன் ஏதாவது ஒரு சொல் அச்சொல்லிற்குப் பிறகு வந்தால் அச்சொல் பன்மைச் சொல். செயற்பாட்டு வினை வாக்கியத்தின் விசின் வரும். இதன் கருத்து ஆல். அவன் மரத்தை வெட்டுகிறான் - செய்வினை. அவனால் மரம் வெட்டப்பட்டது - செயற்பாட்டு வினை.
 
=== எழுவாய் செயப்படுபொருள் ===
[[தன்மை]]யில் [[எழுவாய்]] [[செயப்படுபொருள்]] கீழுழ்ழவாறு அமையும்
{| class="wikitable"
வரிசை 347:
எழுவாய் ஆக பன்மைச் சொல் வரும்போது பயனிலை பன்மையிலும் முடித்தல் வேண்டும். உயிருடைய பன்மைச் சொல் செயப்படுபொருளாக்கும் போது மாற்றங்கள் ஏற்படுகின்றது.
 
==== முதலாம் விதி ====
று சத்துடன் முடிவடையும் சொற்களுக்கு ன் சேர்க்கவேண்டும்
{| class="wikitable"
வரிசை 358:
|-
|}
==== இரண்டாம் விதி ====
வோ சத்தத்துடன் வரும் சொற்களுக்குன் வன் என்றவாறு வரும்
{| class="wikitable"
வரிசை 368:
|}
 
==== மூன்றாம் விதி ====
ன், த் கடைசியில் இருந்து இரண்டாவதாக வரும் சொற்களுக்கு சத்தத்துடன் வரும் சொற்களுக்குன் ன், த் ஐநீக்கி ன் ஐச் சேர்க்கவேண்டும்.
{| class="wikitable"
வரிசை 380:
|}
 
==== நான்காம் விதி ====
ய் கடைசியில் வரும் சொற்களுக்கு ன் சேர்க்கவேண்டும்
{| class="wikitable"
வரிசை 390:
|}
 
==== பெண்பால் விதி ====
பெண்பாலுக்கு க சேர்க்கவேண்டும்.
{| class="wikitable"
வரிசை 402:
|}
 
=== செயப்படுபொருள் எழுவாய் ===
இது எழுவாய் இலிருந்து செயற்படுபொருளாக மாற்றுவதன் மறுதலையாகும்.
{| class="wikitable"
வரிசை 428:
|}
 
==<h1> அறிவுறுத்தல்,செய்தி, ஆலோசனை, கட்டளை, பிராத்தனை ==</h1>
=== அவவாதய - அறிவுறுத்தல் ===
இது ஏற்கனவே வழங்கப்பட்ட ஒன்று. இதில் எப்பா நொக்கறனு போன்ற சொற்கள் வரும்.
 
=== உபதேசய - அறிவுரை ===
இதில் பழமொழிகள் வரும். ஒருவருக்கு சொல்லும் உபதேசங்கள் இதில் வரும்.
 
=== பிராத்தனய - வாழ்த்துக்கள் ===
இதில் வாழ்த்துக்கள் வரும் ஜயவேவா, உபந்தினவேவா. இதில் பொதுவாக வேவா என்ற சொல் இறுதியில் வரும்.
 
=== வினய - ஒழுங்கு அல்லது கட்டளை ===
இது உடனுக்குடன் வழங்கப்படுவது. இதில் வினைச்சொல்லுடன் இன்ன சேர்ந்துவருவதை அவதானிக்கலாம்.
 
"https://tamilar.wiki/w/சிங்களம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது