கன்பூசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot சி clean up |
imported>Sukanthi "thumbnail|200px|மக்கள் சீனக் குடியரசில் உள்ள வூவெய் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் கன்பியூசியக் கோயில் ஒன்று. '''கன்பூசியம்''' அல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 39:
கன்பூசியத்தின் அடிப்படையை ஜென் மற்றும் லி ஆகிய இரட்டைக் கோட்பாடுகளே நிர்மாணிப்பதாக கூறப்படுகிறது.
மனிதாபிமானமுடைய மனப்பான்மை, நல்லதன்மை, நல்லுணர்வு, சக மனிதருக்கு நல்லது செய்யும் எண்ணம், மனிதனின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் சுபாவம்
இலாபத்திற்கான கொள்கை, பயன், ஒழுங்கு, பொருத்தமுடைமை, மனிதச் செயல்பாடுகளுக்கான திடமான வழிகாட்டு நெறிகள்
நியாயமுடைமை, நன்மைகள் செய்வதற்கான ஒழுக்க அமைப்பு
மகன் அல்லது மகள், தம் பெற்றோர் மற்றும் குடும்பத்தின் மூத்தவர்களை மதித்து, அன்புடனும், மரியாதையுடனும் நடந்து, அவரின் தேவைகளை பூர்த்தி செய்தல்
நன்னெறி சார்ந்த அறிவு, நன்மையையும், தீமையையும் பிரித்தறிந்து பார்க்கும் அறிவு (இந்தக் கோட்பாடு மென்சியசு என்பவரால் கன்பூசியத்திற்குள் உள்ளடக்கப்பட்டது.
நல்லியல்புத்தன்மையுள்ள மனிதன், மேன்மையான மனிதன், கண்ணியவான்
மனிதர்களை ஆளும் சக்தி, நேர்மையின் சக்தி
<ref>{{cite web | url=http://philosophy.lander.edu/oriental/main.html | title=Main Concepts of Confucianism | publisher=Oriental Philosophy | accessdate=24 செப்டம்பர் 2017 | archive-date=2017-08-03 | archive-url=https://web.archive.org/web/20170803062402/http://philosophy.lander.edu/oriental/main.html |url-status=dead }}</ref>
| |||