நகப் பூச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>AswnBot சி தானியங்கிஇணைப்பு category ஒப்பனைப் பொருட்கள் |
imported>Sukanthi "thumb|250px|கைவிரல்களில் சிகப்பு நகப் பூச்சினை பூசுவதற்கு முன்னும் பின்னும் '''நகப் பூச்சு''' (Nail polish) ஒரு அரக்கு ஆகும், இது மனிதனி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
11:54, 16 ஆகத்து 2024 இல் கடைசித் திருத்தம்

நகப் பூச்சு (Nail polish) ஒரு அரக்கு ஆகும், இது மனிதனின் கைவிரல் நகங்களினையோ, கால்விரல் நகங்களினையோ அலங்கரிப்பதற்காகவோ அல்லது பாதுகாப்பதற்காகவோ பூசப்படுகிறது. இது அலங்காரத்திற்காக மட்டுமின்றி நக உதிர்தலையும், விரிசலையும் தவிர்க்கிறது. இது ஆர்கானிக் பல்லுறுப்பிகளுடன் பல்வேறு கூட்டுப்பொருளால் ஆனது. மீண்டும் மிண்டும் 'நகப் பூச்சு' பூசுதல் நகங்களை பலவீனமாக்கும்.[1]
பழங்காலத்திலிருந்தே மக்கள் மருதாணி மூலம் தங்கள் கை விரல் மற்றும் நகங்களை அழகுபடுத்திவருகின்றனர்.
சான்றுகள்
- ↑ "நகப்பூச்சு". Retrieved ஆகத்து 21, 2015.