காதலுடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>SelvasivagurunathanmBOT
சி ஆதாரங்கள்: clean up and re-categorisation per CFD using AWB
 
imported>Sukanthi
"{{Infobox film | name = காதலுடன் | image = | caption = | director = இராஜகுமாரன் | producer = தேவயாணி | writer = இராஜகுமாரன் (இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

11:13, 27 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

காதலுடன்
இயக்கம்இராஜகுமாரன்
தயாரிப்புதேவயாணி
கதைஇராஜகுமாரன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்ராதே
விநியோகம்ராதே
வெளியீடு14 பெப்பிரவரி 2003 (2003-02-14)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதலுடன் என்பது 2003 ல் வெளிவந்த இந்திய தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இதனை இராஜகுமாரன் இயக்கியிருந்தார். அவருடைய மனைவி தேவயானி தயாரித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் தேவயானி, அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பிப்ரவரி 14 2003 காதலர் தினம் அன்று வெளியானது [1][2][3][4][5]

நடிகர்கள்

இப்படத்திற்கு இசை எஸ். ஏ. ராஜ்குமார். காளிதாசன், கலைக்குமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்[6][7][8]

ஆதாரங்கள்

  1. "Find Tamil Movie Kadhaludan". jointscene.com. Retrieved 2012-04-14.
  2. "Filmography of kadhaludan". cinesouth.com. Archived from the original on 2010-12-16. Retrieved 2012-04-14.
  3. "Movie Review Kathaludan". sify.com. Archived from the original on 2015-09-24. Retrieved 2012-04-14. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. Malathi Rangarajan (2003-02-21). "The Hindu : Kadhaludan". hindu.com. Archived from the original on 2003-06-30. Retrieved 2012-04-14. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "BizHat.com - Kadhaludan Review". movies.bizhat.com. Archived from the original on 2014-02-02. Retrieved 2012-04-14.
  6. "Find Tamil Movie Kadhaludan". jointscene.com. Retrieved 2012-04-14.
  7. "Kathaludan - SA. Rajkumar". thiraipaadal.com. Retrieved 2012-04-14.
  8. "Kathaludan -: Tamil Movie". hummaa.com. Retrieved 2012-04-14.
"https://tamilar.wiki/w/index.php?title=காதலுடன்&oldid=114416" இலிருந்து மீள்விக்கப்பட்டது