சக்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி வெளி இணைப்புகள்: ------பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் using AWB
 
imported>Sukanthi
"{{Infobox film | name = சக்ரா | image = Chakra 2021 poster.jpg | caption = Theatrical release poster | director = எம். எஸ் ஆனந்தன் | producer = விஷால் | writer = எம். எஸ் ஆனந்தன் | starring = {{plainlist| *விஷால்|விஷ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 63:
இந்தப் படம் முதலில் 2020 மே நாளன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் [[2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று|இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று]] பொது முடக்கத்தினால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/anand-shankar-confirms-project-with-vishal-and-arya/articleshow/78635682.cms|title=Anand Shankar confirms project with Vishal and Arya|date=13 October 2020|website=Times of India|access-date=5 December 2020}}</ref> பின்னர் இந்த படம் ஒரே நேரத்தில் 2021 பெப்ரவரி 19 அன்று தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்புகளுடன் ''சக்ர கா ரக்ஷக்'' (ஆங்கிலம்: சக்ராவின் பாதுகாப்பாளர்) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
 
=== வணிகம் ===
[[இந்திய ரூபாய்|31.5 கோடி ரூபாய்]] பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ''சக்ரா'', திரையரங்குகளில் 21.5 கோடி ரூபாய் வசூலித்தது. 3.5 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்த போதிலும், படம் மிதமான வெற்றியைப் பெற்றதாக கருதப்பட்டது.<ref name="box"/>
 
"https://tamilar.wiki/w/சக்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது