நாய் சேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = நாய் சேகர் | image =Naai Sekar film poster.jpg | caption = | director = கிஷோர் ராஜ்குமார் | writer = கிஷோர் ராஜ்குமார் பிரவீன் பாலு | producer = கல்பாத்தி எஸ். அக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi No edit summary |
||
வரிசை 20:
'''''நாய் சேகர்''''' ( ''Naai Sekar'' ) என்பது 2021ஆம் ஆண்டு [[தமிழ்]] மொழியில் வெளியான அறிவியல் புனைகதை நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார்.<ref name="NS CE announcement">{{Cite web |title=Sathish's debut film as hero titled Naai Sekar |url=https://www.cinemaexpress.com/tamil/news/2021/sep/16/sathishs-debut-film-as-hero-titled-naai-sekar-26685.html |access-date=16 September 2021 |website=[[சினிமா எக்ஸ்பிரஸ்]]}}</ref> ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ளார். இப்படத்தில் [[சதீஸ்]], பவித்ரா லட்சுமி (அறிமுகம்)<ref name="NS Pavithra">{{Cite web |title=Pavithra Lakshmi wraps up shooting for Naai Sekar |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/pavithra-lakshmi-wraps-up-shooting-for-naai-sekar/articleshow/88189972.cms |access-date=9 December 2021 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref><ref name="NS ToI announcement">{{Cite web |title=Sathish & Pavitra Lakshmi's film titled Naai Sekar |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/sathish-pavitra-lakshmis-film-titled-naai-sekar/articleshow/86262500.cms |access-date=16 September 2021 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref>, [[ஜார்ஜ் மரியன்]], [[சங்கர் கணேஷ்]], [[லிவிங்ஸ்டன் (நடிகர்)|லிவிங்ஸ்டன்]], [[இளவரசு]], [[சிறீமன்]] உள்ளிட்ட துணை நடிகர்களுடன் நடித்துள்ளனர். ஒரு [[லாப்ரடர் ரெட்ரீவர் (நாய்)|லாப்ரடர் ரெட்ரீவர்]] நாயும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது.<ref name="NS Teaser plot">{{Cite web |title=Naai Sekar Teaser: Sathish swaps souls with a dog! |url=https://www.cinemaexpress.com/tamil/videos/2022/jan/01/naai-sekar-teaser-sathish-swaps-souls-with-a-dog-28752.html |access-date=1 January 2022 |website=[[சினிமா எக்ஸ்பிரஸ்]]}}</ref> படம் நாயுடன் தனது ஆன்மாவை மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் கதையைச் சுற்றி வருகிறது. ஒலிப்பதிவில் [[அனிருத் ரவிச்சந்திரன்]] இசையமைத்த ஒரு பாடலுடன் மூன்று பாடல்கள் இடம்பெற்றன.<ref name="SK lyrics">{{Cite web |title=Sivakarthikeyan pens song for actor Sathish's 'Naai Sekar' |url=https://www.newindianexpress.com/entertainment/tamil/2021/dec/01/sivakarthikeyan-penssong-for-actor-sathishs-naai-sekar-2390371.html |access-date=1 December 2021 |website=[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]]}}</ref> இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.<ref name="NS title issue Sify">{{Cite web |title=Fresh trouble for Vadivelu's 'Naai Sekar'! |url=https://www.sify.com/movies/fresh-trouble-for-vadivelus-naai-sekar-news-tamil-vjhfHifajjhhf.html |access-date=7 September 2021 |website=[[சிஃபி]]}}</ref><ref name="NS title issue Sify2">{{Cite web |title=Sathish's next titled Naai Sekar, a big loss for Vadivelu! |url=https://www.sify.com/movies/sathishs-next-titled-naai-sekar-a-big-loss-for-vadivelu-news-tamil-vjre6Objigfdg.html |access-date=17 September 2021 |website=[[சிஃபி]]}}</ref>
[[லைக்கா தயாரிப்பகம்]] தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]] நடிக்கும் படத் தலைப்பை 'நாய் சேகர்' என்று திட்டமிட்டனர். 2006இல் வெளியான [[தலைநகரம் (திரைப்படம்)|தலைநகரம்]] படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமான 'நாய் சேகர்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.<ref>{{Cite web|url=https://fanaticbuff.com/vaigaipuyal-vadivelu-to-make-his-comeback-with-his-iconic-character-naaisekar-in-naai-sekar-returns/|title=Vagaipuyal to make his comeback with his iconic charecter 'Naai Sekar' in the film 'Thalai Nagaram'|website=Fanatic Buff}}</ref> ஆனால் தலைப்பு ஏற்கனவே ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது. பல விவாதங்களுக்குப் பிறகு, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் படத்திற்கு 'நாய் சேகர்' என்றே தலைப்பிட்டு வெளியிட்டது.<ref name="Shiva dub for Dog">{{Cite web |title=Shiva dubs for a dog in Sathish's Naai Sekar |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/shiva-dubs-for-a-dog-in-sathishs-naai-sekar/articleshow/88650279.cms |access-date=2 January 2022 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref> எனவே வடிவேலுவின் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தலைப்பை [[நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்]] என மாற்றம் செய்தனர்.<ref name="Vadivelu NS title change">{{Cite web |title=The title of Vadivelu and Suraj's 'Naai Sekar' goes for an alteration |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/the-title-of-vadivelu-and-surajs-naai-sekar-goes-for-an-alteration/articleshow/86260766.cms |access-date=16 September 2021 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref><ref name="Vadivelu NS returns">{{Cite web |title=Vadivelu's Naai Sekar Returns begins; cast revealed |url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/vadivelus-naai-sekar-returns-begins-cast-revealed/articleshow/88253364.cms |access-date=13 December 2021 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref>
| |||