சிவந்த மண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>கி.மூர்த்தி No edit summary |
imported>Sukanthi "{{Infobox_Film | name = சிவந்த மண்| image = Sivantha man.jpeg | image_size = px | | caption = | director = ஶ்ரீதர் | producer = ஶ்ரீதர்<br/>சித்ராலய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
10:06, 8 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
| சிவந்த மண் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஶ்ரீதர் |
| தயாரிப்பு | ஶ்ரீதர் சித்ராலயா |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் காஞ்சனா |
| வெளியீடு | நவம்பர் 9, 1969 |
| ஓட்டம் | . |
| நீளம் | 5284 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சிவந்த மண் (Sivandha Mann) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஶ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம்.எசு. விசுவநாதன் படத்திற்கு இசையமைத்தார். கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "Sivantha Mann". JioSaavn. Archived from the original on 21 September 2022. Retrieved 10 November 2022.
- ↑ "Sivantha Mann ,Enga Mama Tamil film LP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 10 November 2022. Retrieved 10 November 2022.
