நாகேஸ்வரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>கி.மூர்த்தி No edit summary |
imported>Sukanthi "{{Infobox film | name = நாகேஸ்வரி | image = | image_size = | caption = | director = ராம நாராயணன் | producer = என். ராசதா | writer = புகழ்மணி | screenplay = | starring = ரம்யா கிருஷ்ணன்<br />க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
09:59, 14 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
| நாகேஸ்வரி | |
|---|---|
| இயக்கம் | ராம நாராயணன் |
| தயாரிப்பு | என். ராசதா |
| கதை | புகழ்மணி |
| இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
| நடிப்பு | ரம்யா கிருஷ்ணன் கரண் விவேக் வடிவேலு |
| ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
| கலையகம் | சிறீ தேனான்டாள் பிலிம்ஸ் |
| வெளியீடு | 26 ஜனவரி 2001 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நாகேஸ்வரி (Nageswari) 2001 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதி வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1] இதனை இராம நாராயணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கரன், விவேக், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.[2]
நடிகர்கள் - கதாப்பாத்திரங்கள்
- ரம்யா கிருஷ்ணன் - நாகேஸ்வரி
- கரண் - ஈஸ்வர்
- விவேக்
- வடிவேலு
- ரமேஷ் கண்ணா
- ரியாஸ் கான்
- நிழல்கள் ரவி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- கோவை சரளா
மேற்கோள்கள்
- ↑ "நாகேஸ்வரி / Nageshwari (2001)". Screen 4 Screen. Archived from the original on 21 November 2023. Retrieved 21 November 2023.
- ↑ "Nageswari (2001)". Raaga.com. Archived from the original on 21 November 2023. Retrieved 25 March 2019.