நாடோடிகள் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி
No edit summary
 
imported>Sukanthi
"{{Infobox film | name = நாடோடிகள் 2 | image = Naadodigal 2 Poster.jpg | alt = | caption = | native_name = | director = சமுத்திரக்கனி | producer = எஸ். நந்தகோபால் | writer = சமுத்திரக்கனி | starring..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
{{Infobox film
| name = நாடோடிகள் 2
| image = Naadodigal 2 Poster.jpg
| alt =
| caption =
| native_name =
| director = [[சமுத்திரக்கனி]]
| producer = எஸ். நந்தகோபால்
| writer = சமுத்திரக்கனி
| starring = [[சசிகுமார் (இயக்குநர்)|சசிகுமார்]]<br>[[அஞ்சலி (நடிகை)|அஞ்சலி]]<br>[[அதுல்யா ரவி]]
| music = [[ஜஸ்டின் பிரபாகரன்]]
| cinematography = என். கே. ஏகாம்பரம்
| editing = ஏ. எல். இரமேஷ்
| studio = மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்
| distributor =
| released = {{Film date|df=y|2020|01|31}}
| runtime =
| country = இந்தியா
| language = தமிழ்
}}
'''''நாடோடிகள் 2''''' (''Naadodigal'' 2) 2020 ஆம் ஆண்டு இந்தியத் [[தமிழ்]] மொழியில் வெளியான [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகத் திரைப்படமாகும்]]. இதனை [[சமுத்திரக்கனி]] எழுதி இயக்கியிருந்தார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பதாகையின் கீழ் எஸ். நந்தகோபால் தயாரித்தார். இதில் [[சசிகுமார் (இயக்குநர்)|சசிகுமார்]] , [[அஞ்சலி (நடிகை)|அஞ்சலி]] நடித்திருந்தனர். இந்த படம் 31 சனவரி 2020 அன்று வெளியிடப்பட்டது.<ref name="naadodigal2releasedate">{{Cite web|url=https://www.indiaglitz.com/sasikumar-next-sequel-movie-release-announcement-tamil-news-252007|title=Sasikumar's sequel gets a release date!|date=2020-01-25|website=Indiaglitz|language=en|access-date=2020-01-25}}</ref> இந்தப் படம் 2009 ஆம் ஆண்டுவெளியாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிய [[நாடோடிகள் (திரைப்படம்)|நாடோடிகள்]] திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.
 
== நடித்தவர்கள் ==
{{colbegin}}
* ஜீவாவாக [[சசிகுமார் (இயக்குநர்)|சசிகுமார்]]
* செங்கொடியாக [[அஞ்சலி (நடிகை)|அஞ்சலி]]
* ஜீவாவின் தாயாக [[துளசி (நடிகை)|துளசி]]
* சௌம்யாவாக [[அதுல்யா ரவி]]
* பாண்டியாக [[பரணி (நடிகர்)|பரணி]]
* ஜீவாவின் மாமாவாக [[ஈ. இராமதாஸ்]]
* செங்கொடியின் தாயாக [[சிறீரஞ்சனி (தமிழ் நடிகை)|சிறீரஞ்சனி]]
* [[கு. ஞானசம்பந்தன்]]
* [[நமோநாராயணன்]]
* [[அனில் முரளி]]
* [[நாடோடிகள் கோபால்]]
* சிறப்புத் தோற்றத்தில் [[சமுத்திரக்கனி]]
* சௌமியாவின் தாயாக [[லிசி ஆண்டனி]]
{{colend}}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb title|9537278}}
 
{{சமுத்திரக்கனி}}
 
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மதுரைக்களத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்திய நாடகத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2020 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சமுத்திரக்கனி இயக்கிய திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சசிகுமார் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சமுத்திரக்கனி நடித்த திரைப்படங்கள்]]
{{Infobox film
| name = நாடோடிகள் 2
"https://tamilar.wiki/w/நாடோடிகள்_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது