பெண் தெய்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>S. ArunachalamBot
சி top: The Hindu-----தி இந்து using AWB
 
imported>Sukanthi
"{{Infobox_Film | name = பெண் தெய்வம்| image = Penn Deivam.jpg | image_size = 250px | | caption = | director = எம். ஏ. திருமுகம் | producer = எம். எம். ஏ. சின்னப்ப தேவர்<br/> தனலட்சுமி மூவீஸ் | writ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

05:34, 18 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்

பெண் தெய்வம்
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தனலட்சுமி மூவீஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
பத்மினி
வெளியீடுசனவரி 22, 1970
ஓட்டம்.
நீளம்4521 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெண் தெய்வம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

பாடல்கள்

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
உதட்டிலே எனக்கொரு மச்சம் எல். ஆர். ஈஸ்வரி கண்ணதாசன்
ஒரு வீடு வேண்டுமா டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
தாயொரு பக்கம் பி. சுசீலா
வெட்கம் கொள்ளலாமா இன்னும் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

மேற்கோள்கள்

  1. Randor Guy (10 September 2016). "Penn Deivam (1970)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 19 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191219023849/https://www.thehindu.com/features/cinema/Penn-Deivam-1970/article14640088.ece. 
  2. "Penn Deivam (1970)". Screen 4 Screen. Archived from the original on 16 January 2024. Retrieved 16 January 2024.
  3. "Penn Deivam". Tamil Songs Lyrics. Archived from the original on 17 September 2021. Retrieved 17 September 2021.
"https://tamilar.wiki/w/index.php?title=பெண்_தெய்வம்&oldid=118072" இலிருந்து மீள்விக்கப்பட்டது