மகராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>S. ArunachalamBot சி →மேற்கோள்கள்: clean up--பகுப்பு சேர்த்தல்---வடிவுக்கரசி using AWB |
imported>Sukanthi "'''மகராசன்''' என்பது 1993 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். {{Infobox_Film | name = மகராசன் | image = Maharajan.jpeg | image_size = 300px | caption = | director = ஜி. எம். ரங்கராஜன் | pro..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
08:50, 18 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
மகராசன் என்பது 1993 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.
| மகராசன் | |
|---|---|
| இயக்கம் | ஜி. எம். ரங்கராஜன் |
| தயாரிப்பு | ஜி. எம். ரங்கராஜன் |
| கதை | ஜி. எம். ரங்கராஜன் கோபு பாபு |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | கமல்ஹாசன் பானுப்ரியா வடிவுக்கரசி கவுண்டமணி செந்தில் வீ. கே.ராமசாமி வினு சக்கரவர்த்தி வாகை சந்திரசேகர் ராகவி ரமேஷ் அர்விந்த் |
| ஒளிப்பதிவு | எம். கேசவன் |
| படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
| வெளியீடு | மார்ச்சு 05, 1993 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
குப்பத்தில் நல்லது செய்து வாழும் கதாநாயகனின் தங்கை பணக்காரரின் மகனை மணமுடிக்கிறாள். பணக்காரரின் ஜோதிட நம்பிக்கையால் விளைந்த வாரிசுக் குழப்பத்தில் இருக்கிறது அவ்வீடு. உண்மையான வாரிசைக் கண்டுபிடித்துக் குடும்பத்துடன் இணைவதே இப்படத்தின் கதை.