வேணுகானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>KanagsBOT |
imported>Sukanthi "{{Infobox_Film | name = வேணுகானம் | image = | image_size = px | caption = | director = முருகதாசா | producer = ஜூவல் பிக்சர்ஸ் | writer = கதை மாஞ்சேரி எஸ். ஈஸ்வரன் | starring = வி. வி. சட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
12:40, 6 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| வேணுகானம் | |
|---|---|
| இயக்கம் | முருகதாசா |
| தயாரிப்பு | ஜூவல் பிக்சர்ஸ் |
| கதை | கதை மாஞ்சேரி எஸ். ஈஸ்வரன் |
| இசை | ஜி. கோவிந்தராயுலு நாயுடு |
| நடிப்பு | வி. வி. சடகோபன் கே. சாரங்கபாணி எஸ். எம். சுப்பையா என். சி. வசந்தகோகிலம் சந்திரா ஏ. சகுந்தலா |
| வெளியீடு | சூன் 12, 1941 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வேணுகானம் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முருகதாசா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். மஞ்சேரி எஸ். ஈஸ்வரன் எழுதிய கதைக்கு வசனம் எழுதியவர் கி. ரா.
பாடல்களை கம்பதாசன் இயற்றியிருந்தார்.[1]
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். p. 28-29.
{{cite book}}: Text "[" ignored (help)