கோளாவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>AntanO சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக |
imported>Sukanthi "{{unreferenced}} '''கோளாவில்''' (''Kolavil'') இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆலைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
08:01, 11 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கோளாவில் (Kolavil) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்துள்ள ஒரு பழந் தமிழ் இந்துக் கிராமமாகும். 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற கடல்கோளை அடுத்து இக் கிராமத்தின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லை பகுதிகளின் சில இடங்களில் கிறிஸ்தவர்களும் குடியமர்த்தப்பட்டனர்.
இக் கிராமமானது மூன்று கிராம சேவகர் பிரிவுகளை கொண்டுள்ளது. அவையாவன,
- கோளாவில்-01
- கோளாவில்-02
- கோளாவில்-03