ஒபநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
 
imported>Sukanthi
" {{Infobox settlement | name = ஒபநாயக்கா | native_name = | settlement_type = பிரதேச செயளாலர் பிரிவு <!-- images and maps -----------> |image_skyline = |imagesize = 250px |image_caption = | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | coordinates = {..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1: வரிசை 1:

{{சான்றில்லை}}

{{புவியியல் அமைவு|6|36|46|N|80|37|9.9|E|display=title}}
{{Infobox settlement
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் = ஒபநாயக்கா
| name = ஒபநாயக்கா
| native_name =
| வகை = பிரதேச செயளாலர் பிரிவு
| settlement_type = [[பிரதேச செயளாலர் பிரிவு]]
| latd = 6.6128
<!-- images and maps ----------->
| longd = 80.6194
| மாகாணம் = சபரகமுவா
|image_skyline =
|imagesize = 250px
| மாவட்டம் = இரத்தினபுரி
|image_caption =
| தலைவர் பதவிப்பெயர் =
| pushpin_map = Sri Lanka
| தலைவர் பெயர் =
| coordinates_region = LK
| தலைவர் பதவிப்பெயர் 2 ={{{தலைவர் பதவிப்பெயர் 2|}}}
| coordinates = {{coord|06|36|46|N|80|37|9.9|E|display=inline}}
| தலைவர் பெயர் 2 = {{{தலைவர் பெயர் 2|}}}
| subdivision_type = [[உலக நாடுகளின் பட்டியல் (அகர வரிசையில்)|நாடு]]
| உயரம் = 239
| subdivision_name = [[இலங்கை]]
| கணக்கெடுப்பு வருடம் =2001
| subdivision_type2 = [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணம்]]
| மக்கள்தொகை_நகரம் =
| subdivision_name2 = [[சபரகமுவா, இலங்கை|சபரகமுவா]]
| மக்கள்தொகை_நிலை =
| subdivision_type3 = [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டம்]]
| மக்கள் தொகை = 25221
| subdivision_name3 = [[இரத்தினபுரி மாவட்டம்|இரத்தினபுரி]]
| மக்களடர்த்தி =
| subdivision_type4 = [[இலங்கையின் பிரதேச செயலகங்கள்|பிசெ பிரிவு]]
| பரப்பளவு =

| தொலைபேசி குறியீட்டு எண் = +9445
| அஞ்சல் குறியீட்டு எண் = 70080
| வாகன பதிவு எண் வீச்சு = SAB
| unlocode =
| பின்குறிப்புகள் =
}}
}}


'''ஒபநாயக்கா''' [[இலங்கை]]யின் [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும்.ஒபநாயக்கா என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான [[இரத்தினபுரி]] நகரத்தில் இருந்து [[கிழக்கு]]த் திசையில் அமைந்துள்ளது.
'''ஒபநாயக்கா''' [[இலங்கை]]யின் [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும்.ஒபநாயக்கா என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான [[இரத்தினபுரி]] நகரத்தில் இருந்து [[கிழக்கு]]த் திசையில் அமைந்துள்ளது.



12:08, 11 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்


ஒபநாயக்கா

ஒபநாயக்கா is located in இலங்கை
ஒபநாயக்கா
ஒபநாயக்கா
ஆள்கூறுகள்: 06°36′46″N 80°37′9.9″E / 6.61278°N 80.619417°E / 6.61278; 80.619417
நாடுஇலங்கை
மாகாணம்சபரகமுவா
மாவட்டம்இரத்தினபுரி


ஒபநாயக்கா இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும்.ஒபநாயக்கா என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து கிழக்குத் திசையில் அமைந்துள்ளது.

புவியியலும் காலநிலையும்

ஒபநாயக்கா சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 239 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 25221 23085 442 1455 215 14 10
கிராமம் 22969 22579 49 105 213 14 10
தோட்டப்புறம் 2252 506 393 1350 2 0 0

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 25221 23052 1686 236 201 40 6
கிராமம் 22969 22541 120 231 45 26 6
தோட்டப்புறம் 2252 511 1566 5 156 14 0


கைத்தொழில்

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.

குறிப்புகள்


உசாத்துணைகள்


இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் இரத்தினபுரி
நகரசபைகள் பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
"https://tamilar.wiki/w/index.php?title=ஒபநாயக்கா&oldid=120977" இலிருந்து மீள்விக்கப்பட்டது