கடியன்லென: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sivakosaran
சிNo edit summary
 
imported>Sukanthi
"{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =கடியன்லென | வகை = நகரம் | மாகாணம் = மத்திய | மாவட்டம் = கண்டி | தலைவர் பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 2:
| நகரத்தின் பெயர் =கடியன்லென
| வகை = நகரம்
| latd = 7.017
| longd = 80.583
| மாகாணம் = மத்திய
| மாவட்டம் = கண்டி
வரி 23 ⟶ 21:
| பின்குறிப்புகள் =
}}
 
{{Infobox settlement
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|7|1|1.12|N|80|34|58.8|E|display=inline}}
 
}}
 
'''கடியன்லென''' (''Kadiyanlena'' தமிழில் சிலவேளைகளில் '''கடியஞ்சேனை''') [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[கண்டி தேர்தல் மாவட்டம்|கண்டி தேர்தல் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[பத்தனை]], [[நாவலப்பிட்டி]] பெருந்தெருவில் நாவலப்பிட்டி நகரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நிர்வாகம் [[பஸ்பாகே கோரளை]] பிரதேச செயலாளர் பிரிவாலும்<ref>{{cite web |url=http://www.statistics.gov.lk/ref/Riskmaps/Kandy | title=இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 20 |accessdate=13 அக்டோபர் 2024}}</ref> உள்ளூராட்சி பஸ்பாகே கோரளை பிரதேச சபையாலும் மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் [[இலங்கையில் தேயிலை உற்பத்தி|தேயிலை]]ப் பெருந்தோட்டங்கள் அதிகளவில் அமைந்துள்ளன. இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். நகரம் கண்டி-[[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா மாவட்ட]] எல்லையில் கண்டி பக்கமாக அமைந்துள்ளது. நகருக்கருகில் [[கெட்டபுலா நீர்வீழ்ச்சி]] அமைந்துள்ளது.
 
"https://tamilar.wiki/w/கடியன்லென" இலிருந்து மீள்விக்கப்பட்டது