வளல: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Sivakosaran No edit summary |
imported>Sukanthi "{{Infobox settlement | official_name = வளல | native_name = | other_name = | settlement_type = ஊர் | image_skyline = | imagesize = | image_caption = | image_flag = | flag_size = | image_seal = | seal_size = | nickname = | motto = | image_map = | mapsize = | map_caption = | pushpin_map = Sri Lanka | pushpin_label_position = bottom | pushpin..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
11:53, 12 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
வளல | |
|---|---|
ஊர் | |
| ஆள்கூறுகள்: 7°19′N 80°41′E / 7.317°N 80.683°E | |
| நாடு | |
| மாகாணம் | மத்திய மாகாணம் |
| மாவட்டம் | கண்டி |
| பிரதேச செயலர் பிரிவு | பாத்ததும்பறை |
வளல இலங்கையின் மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மடவலைக்கும் ரஜவெல்லைக்கும் இடையில் அமைந்துள்ளது. மடவலையிலிர்ந்து 2.6 கிலோமீட்டர் தூரத்திலும் ரஜவெல்லையிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும்[1] அமைந்துள்ள இக்கிராமத்தில் வளல தம்பிட்ட விகாரை அமைந்துள்ளது.[1] இது பாத்ததும்பறை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[2][3]
