நுகேகொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Kanags
No edit summary
 
imported>Sukanthi
"{{Infobox settlement | name = நுகேகொட | native_name = නුගේගොඩ <br/>Nugegoda | settlement_type = புறநகர் | motto = | image_skyline = Nugegoda-Railway Station.JPG | imagesize = | image_caption = நுகேகொட நகரம் | image_flag = | flag_size = | image_seal = | seal_size = | image_shield = | shiel..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

08:35, 13 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

நுகேகொட

නුගේගොඩ
Nugegoda

நுகேகொட நகரம்
நுகேகொட நகரம்
நாடுஇலங்கை
மாகாணம்மேற்கு மாகாணம், இலங்கை
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு
10250[1]

நுகேகொடை (Nugegoda, சிங்களம்: නුගේගොඩ இலங்கையின் மேற்கு மாகாணத்தில், கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் தெகிவளை-கல்கிசை மாநகரசபைகளின் எல்லைப்பகுதிகளுக்குள், கொழும்பு மாநகரசபையின் எல்லைக்கு வெளியில் அமைந்துள்ளது. இங்கு சிங்கள மற்றும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.

மேற்கோள்

"https://tamilar.wiki/w/index.php?title=நுகேகொடை&oldid=121225" இலிருந்து மீள்விக்கப்பட்டது