அப்கொட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO
சி *உரை திருத்தம்*
 
imported>Sukanthi
"{{unreferenced}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =அப்கொட் | வகை = குடியிருப்பு | மாகாணம் = மத்திய | மாவட்டம் = நுவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 3:
| நகரத்தின் பெயர் =அப்கொட்
| வகை = குடியிருப்பு
| latd = 6.7925
| longd = 80.6139
| மாகாணம் = மத்திய
| மாவட்டம் = நுவரெலியா
வரி 24 ⟶ 22:
| பின்குறிப்புகள் =
}}
 
{{Infobox settlement
| official_name = அப்கொட்
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|6|47|33|N|80|36|50.04|E|display=inline}}
}}
 
'''அப்கொட்''' (மாற்றாக தமிழில் '''சாமிமலை''', ''Upcot (Samymalay)'') [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். இது [[அம்கமுவா வட்டாரச் செயலாளர் பிரிவு|அம்கமுவா வட்டாரச் செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ளது. [[நோர்வுட்]], [[மசுகெலியா]] நகரங்களிலிருந்து அப்கொட்டை அடைவதற்காண தெருக்கள் உள்ளன.இது, தேயிலை பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ள பகுதியாகும். பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறி பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது [[சமனல மலைத் தொடர்|சமனல மலைத்தொடரின்]] வடக்குச் சரிவில் சமனல மலைத்தொடர் வனப்பாதுகாப்பு வலைஅயத்தின் எல்லையில் அமைந்துள்ளது. [[களனி ஆறு|களனி ஆற்றின்]] முக்கிய கிளை ஆறுகளில் ஒன்றான மசுகெலி ஆறு சாமிமலையிலிருந்தே இருந்தே ஊற்றெடுத்துப் பாய்கிறது.
 
"https://tamilar.wiki/w/அப்கொட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது