கொட்டகலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
imported>Sukanthi
"{{புவியியல் அமைவு|06|55|47|N|80|36|17|E}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =கொட்டகலை | வகை = நகரம் | மாகாணம் = மத்திய | மாவட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 3:
| நகரத்தின் பெயர் =கொட்டகலை
| வகை = நகரம்
| latd = 6.929
| longd = 80.604
| மாகாணம் = மத்திய
| மாவட்டம் = நுவரெலியா
வரி 24 ⟶ 22:
| பின்குறிப்புகள் =
}}
 
{{Infobox settlement
| official_name = கொட்டகலை
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|06|55|47|N|80|36|17|E|display=inline}}
}}
 
'''கொட்டகலை''' (''Kotagala'') [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகணத்தின்]] [[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா தேர்தல் மாவடத்தில்]] [[நுவரெலியா]] நகரில் இருந்து 35.8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது [[அவிசாவளை]] நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் [[இலங்கையின் பெருந்தெருக்கள்|ஏ-7 பெருந்தெருவில்]] அமைந்துள்ளது.இது [[இலங்கை தொடருந்து]] வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் [[அட்டன், இலங்கை|அட்டன்]], [[தலவாக்கலை]] தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மத்திய வழங்கல் நிலையமொன்று இங்கே அமைந்துள்ளது. [[இந்தியத் தமிழர் (இலங்கை)|இந்தியத் தமிழர்கள்]] பெரும்பாண்மையாக வாழும் ஒரு சில நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் அரசியல் நிர்வாகம் கொட்டகலை பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
"https://tamilar.wiki/w/கொட்டகலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது