தலவாக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Subi pavi
சிNo edit summary
 
imported>Sukanthi
"{{புவியியல் அமைவு|6|56|56|N|80|39|43|E}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =தலவாக்கலை | வகை = நகரம் | மாகாணம் = மத்திய | மாவட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 3:
| நகரத்தின் பெயர் =தலவாக்கலை
| வகை = நகரம்
 
| latd = 6.938
| longd = 80.662
| மாகாணம் = மத்திய
| மாவட்டம் = நுவரெலியா
வரி 24 ⟶ 23:
| பின்குறிப்புகள் =
}}
 
{{Infobox settlement
| official_name = தலவாக்கலை
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|6|56|56|N|80|39|43|E|display=inline}}
}}
 
<u>[[தலவாக்கலை (Talawakelle)|'''''தலவாக்கலை (Talawakelle)''''']]</u> '''[[இலங்கை|''இலங்கையின்'']] [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[நுவரெலியா தேர்தல் மாவட்டம்|நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில்]]''' '''[[நுவரெலியா]]''' நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது '''[[அவிசாவளை]]''' நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் [[இலங்கையின் நெடுஞ்சாலைகள்|'''ஏ-7 பெருந்தெருவில்''']] '''[[கொட்டகலை]]க்கும் [[நானு ஓயா|நானு]]''' [[நானு ஓயா|'''ஓயாவுக்குமிடையே''']] அமைந்துள்ளது. இது [[இலங்கை தொடருந்து|'''இலங்கை தொடருந்து''']] வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் '''[[கொட்டகலை]], [[வட்டகொடை]]''' தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.
 
"https://tamilar.wiki/w/தலவாக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது