நோர்வுட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Tom8011
சி Fixed typo
 
imported>Sukanthi
"{{புவியியல் அமைவு|6|49|59|N|80|37|00|E|type:landmark}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =நோர்வுட் | வகை = நகரம் | latd = 6.8333 | longd = 80.61..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 24:
| பின்குறிப்புகள் =
}}
 
{{Infobox settlement
| official_name = நோர்வுட்
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|6|49|59|N|80|37|00|E|display=inline}}
}}
 
'''நோர்வுட்''' (''Norwood'') [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[அம்கமுவா வட்டாரச் செயலாளர் பிரிவு|அம்கமுவா வட்டாரச் செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ளது. இந்நகரம் அம்கமுவா பிரதேச சபையின் ஆட்சியில் கீழுள்ள ஒரு நகரமாகும். அட்டன் [[மசுகெலியா]] பெருந்தெருவில் அமைந்துள்ள இந்கரை அண்டிய பகுதியில் தேயிலை பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ளன. பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறி பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இரத்தினக் கல் அகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. இங்கிருந்து [[பொகவந்தலாவை]] நோக்கிய பெருந்தெரு ட்தொடங்குகிறது. [[களனி ஆறு|களனி ஆற்றின்]] முக்கிய கிளையாறுகளில் ஒன்றான கேள்கமுவை ஆறு இந்ந்கரத்தை அண்டி பாய்கிறது. நகரிலிருந்து அண்ணளவாக 10 கிலோமீட்டர் கீழ்முக ஆற்றில் காசல்றீ அணைக்கட்டு அமைந்துள்ளது.
 
"https://tamilar.wiki/w/நோர்வுட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது