ஆரையம்பதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோயில்கள்: கோயில்குளம்
 
imported>Sukanthi
"{{Infobox settlement | name = ஆரையம்பதி | native_name = |image_skyline = Kannaki_Kovil3.jpg |image_caption = ஆரையம்பதி கண்ணகையம்மன் ஆலயம் | settlement_type = கிராமம் | pushpin_map = Sri Lanka | subdivision_type = நாடுகளின் பட்டியல்|ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 38:
ஆரையம்பதியின் வரலாற்று நோக்கிலான சாதிய அடக்கமைவு அதன் தெரிப்பெயர்களில் வெளிப்படுகின்றது. முகத்துவாரத்தெரு, நடுத்தெரு, ஆரைப்பற்றைதெரு என [[கரையார்|குருகுலத்தோரும்]], [[வேளாளர்]] தெரு, சாண்டார் (பணிக்கர்) தெரு, [[செங்குந்தர்]] தெரு, [[வண்ணார்]] தெரு, [[பறையர்]] தெரு, [[தட்டார்|பொற்கொல்லர்]] தெரு, என தெருப் பெயர்கள் வெவ்வேறு சாதிய சமூங்களின் பெயர்களைச் சார்ந்து உள்ளன.<ref>ஆரையூர் கண்ணகை (வரலாறும் வழிபாடும்) - 2016, தொகுப்பு - க.சபாரெத்தினம் - சொ.பிரசாத், வெளியீடு - மறுகா, ஆரையம்பதி, பக். 24)</ref>
 
== அமைப்புகள் - கல்வி நிறுவனங்கள் ==
=== கல்வி நிறுவனங்கள் ===
* இராம கிருஷணமிசன் மகா வித்தியாலயம்
* [[ஆரையம்பதி மகா வித்தியாலயம்]]
வரி 49 ⟶ 48:
* கோயில்குளம் விநாயகர் வித்தியாலயம்
 
=== அரச நிறுவனங்கள் ===
* உயர் தொழில்நுட்ப நிறுவனம்
* மாவட்ட வைத்தியசாலை
வரி 62 ⟶ 61:
* கோட்டக் கல்வி அலுவலகம்
 
=== கோயில்கள் ===
* [[ஆரையம்பதி கந்தசுவாமி கோவில்|கந்தசுவாமி கோயில்]]
* [[ஆரையம்பதி கண்ணகி அம்மன் கோயில் | கண்ணகையம்மன் கோயில்]]
வரி 84 ⟶ 83:
* கோயில்குளம் ஆஞ்சநேயர் கோயில்
 
=== தேவாலயங்கள் ===
* அன்னை திரேசாள் தேவாலயம்
* ஆரையம்பதி மெதடிஸ்த தேவாலயம்
 
== இதர குறிப்புகள் கொட்டுக்கிணறு ==
=== கொட்டுக்கிணறு ===
அக்காலத்தில் வீடுகளில் கொட்டுக் கிணறுகள் இருந்தன. தேத்தா மரத்தின் நடுப் பகுதியைத் தோண்டியெடுத்த பின்னர் குழல்போன்ற மரக்கொட்டினை நிலத்தில் பதிப்பார்கள் கிணற்றைப் பாதுகாக்கும் கட்டுமானம் இந்தக் ‘கொட்டுக்குத்தான்’ இருக்கும்.
 
"https://tamilar.wiki/w/ஆரையம்பதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது