வாகரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>பெரும்பாண்டியன்2 |
imported>Sukanthi "{{Infobox settlement | name =வாகரை | native_name = | settlement_type = நகர் | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = இலங்கையின் மாகாணங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
07:31, 15 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
வாகரை | |
|---|---|
நகர் | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | கிழக்கு |
| மாவட்டம் | மட்டக்களப்பு |
| பிரதேச செயலாளர் பிரிவு | கோறளைப் பற்று வடக்கு |
வாகரை மட்டக்களப்புக்கு தென்மேற்கில் 65 கி.மி. அமைந்துள்ள இடமாகும். தமிழர்கள் அதிகம் காணப்படும் இது கோறளைப் பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டது. கிட்டத்தட்ட 21,000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ளோர் மீன்பிடி மற்றும் விவசாயம் செய்பவர்களாவர்.
ஈழப் போர்
வாகரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தந்திரோபாயமிக்க இடமாக விளங்கியது. 1985 இலிருந்து இப்பகுதி பாரிய சண்டைக்களமாகவும் அரச படைகள், இந்தியப்படைகள், விடுதலைப் புலிகள் என மாறிமாறி கைப்பற்றிக் கொள்ளும் இடமாகவும் இருந்து வந்தது. 2007 இல் விடுதலைப் புலிகள் சிறீலங்கா இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டு வெளியேறினர்.[1]
இதனையும் பார்க்கக
உசாத்துணை
- ↑ Stig Toft Madsen; Kenneth Bo Nielsen; Uwe Skoda (1 March 2011). Trysts With Democracy: Political Practice in South Asia. Anthem Press. pp. 245–. ISBN 978-0-85728-773-1. Retrieved 17 January 2013.