இரணைப்பாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Tom8011 சி தகுந்த ஆதாரங்களைச் சேர்த்துள்ளேன் |
imported>Sukanthi "{{Infobox settlement | official_name = இரணைப்பாலை | native_name = | other_name = Iranaipalai | settlement_type = கிராமம் | image_skyline = | imagesize = | image_caption = | image_flag = | flag_size = | image_seal = | seal_size = | nickname = | motto = | image_map = | mapsize = | map_caption = | pushpin_map = Sri Lanka..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
09:44, 15 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
இரணைப்பாலை
Iranaipalai | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°20′N 80°42′E / 9.333°N 80.700°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | முல்லைத்தீவு |
| பிரதேச செயலர் பிரிவு | புதுக்குடியிருப்பு |
இரணைப்பாலை[1] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது முல்லைத்தீவுக்கு வடமேற்கே சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
பாடசாலைகள்
மு/இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம்
மேற்கோள்கள்
- ↑ "Ira'nai-madu, ira'na-vila, Iratta-ku'lama". TamilNet. October 9, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36733.
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". Retrieved 18 சனவரி 2024.
