குளித்தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Saravananklt
No edit summary
imported>Saravananklt
வரிசை 39:
 
==வரலாற்றில் குளித்தலை==
*சங்ககாலத் தமிழ்ப்பாடல் ஒன்றில்
*:வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு
:குடக்குப் பொருப்பு வெளிக்குன்று-கிடக்கும்
:களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டு
:குளித்தண் டலையளவும் கொங்கு
 
- என்று ஒருகாலத் தில்ஒருகாலத்தில் கொங்கு நாட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்டிருந்தன. இதில் குளித்தண்டலை என்பது குளித்தலையைக் குறிப்பதாகும்.
 
*கி.வா.ஜ என்று அழைக்கப்படும் பழம்பெரும் தமிழ் எழுத்தாளரும், தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் மாணவருமான கி.வா.ஜகந்நாதன் படித்தது குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான்!
"https://tamilar.wiki/w/குளித்தலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது