குளித்தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ramsimson
imported>Ramsimson
வரிசை 53:
 
'''அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் :''' '''''(அமைவிடம் latitude 10°56'13.78"N ,longitude 78°25'21.68"E)'''''
 
மூலவராக அருள்மிகு தண்டாயுதபாணி அருள் பாலிக்கும் இக்கோவிலானது சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. கிருத்திகை போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
 
'''அருள்மிகு ஐயப்ப சுவாமிகள் திருக்கோவில் :'''
 
குளித்தலை பஜனை மட வீதியில் அமையப்பெற்றது அருள்மிகு ஐயப்பன் சன்னதி உள்ளது. இக்கோவில் அண்மையில் கட்டி முடிக்கப்பெற்றது. சபரி மலை பக்தர்கள் உட்பட ஏராளமானோர் இத் திருத்தலத்திற்கு சென்று தரிசனம் செய்வர்...
"https://tamilar.wiki/w/குளித்தலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது