சின்னசேலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Deepa arul |
imported>Deepa arul |
||
| வரிசை 29: | வரிசை 29: | ||
* [[சின்னசேலம்]] - தமிழக [[பேரூராட்சி]]களில் ஒன்று. |
* [[சின்னசேலம்]] - தமிழக [[பேரூராட்சி]]களில் ஒன்று. |
||
*[[நக்கசேலம்]] - தமிழக [[கிராமம்|கிராமங்களில்]] ஒன்று. |
*[[நக்கசேலம்]] - தமிழக [[கிராமம்|கிராமங்களில்]] ஒன்று. |
||
{{விழுப்புரம் மாவட்டம்}} |
|||
[[பகுப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்]] |
[[பகுப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்]] |
||
07:55, 1 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்
| சின்னசேலம் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | விழுப்புரம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 19,519 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
சின்னசேலம் (ஆங்கிலம்:Chinnasalem), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,519 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சின்னசேலம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சின்னசேலம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "2001-ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)
இவற்றையும் பார்க்கவும்
- சேலம் (மாநகராட்சி) - - தமிழக மாநகராட்சிகளில் ஒன்று. இவ்வூரை, பெரிய சேலம் என்றும் அழைப்பர்.
- சின்னசேலம் - தமிழக பேரூராட்சிகளில் ஒன்று.
- நக்கசேலம் - தமிழக கிராமங்களில் ஒன்று.