சின்னசேலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 26:
சின்னசேலம் பேரூராட்சியானது விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சென்னை - கோயமுத்தூர் நகரங்களுக்கு மத்தியில் அமைந்து, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் பிரதான நகரமாக உள்ளது. இப்பேரூராட்சியில் சுமார் 50 நவீன அரிசி ஆலைகள் உள்ளது. இப்பகுதியில் வாழும் மக்களின் பிரதான தொழில் அரிசி ஆலையில் அரிசி தயாரித்தல் ஆகும். மேலும் இப்பேரூராட்சி பகுதியில் அதிகளவு நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளதால், நெல் அறுவடை இயந்திரங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு இப்பகுதியில் இருந்து தான் செல்கிறது. மேலும் இப்பேரூராட்சி பகுதியில் மரச்சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது.
==அமைவிடம்==
சின்னசேலம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான [[விழுப்புரம்|விழுப்புத்திலிருந்து]] 90 கிமீ தொலைவில் உள்ளது. சின்னசேலம் [[தொடருந்து நிலையம்]] இங்குள்ளது. இதன கிழக்கே [[கள்ளக்குறிச்சி]] 16 கிமீ; மேற்கே [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] 30 கிமீ; வடக்கே [[திருவண்ணாமலை]] 66 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
"https://tamilar.wiki/w/சின்னசேலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது